Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Karuppu Perazhaga
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Move your body, move your body
Come on
Move your body-body-body-body
Body-body-body-body
Body-body-body-body
If you wanna come with me
Shake it up and move with me
Can you just do it, oh baby
Let's party (come on, baby)
If you wanna come with me
Shake it up and move with me
Can you just do it, oh baby (baby)
Let's party
ஆ-ஆ, கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா
கருப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல
நீ கண்ணனோட புள்ள
அடி ஆத்தா-ஆத்தா, குங்குமப்பூ மூட்டைய
திண்ணுப்புட்டு உங்கம்மா பெத்தாளா?
அடி பாத்தா-பாத்தா பளப்பளன்னு இருக்குற
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா?
அட கருப்புக் கண்ணா, வாடா, நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா, இனி கருப்பு வெள்ளப்படம்
என் செக்க-செக்க செவப்பி, நீ சேலக்கட்டுன குல்பி
ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம்
ஆ-ஆ, கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா
நெருப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே
கருப்பு நெறந்தான் என்ன கவர்ந்திடுமே
அடி, நீ குளிச்சா ஒரு துளி ஜலமே
கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே
கருமேகம் மட்டும்தானே பூமியில மழத்தூவும்
அழகு மழத்தூவும்
கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும், போகும்
தெனமும் வரும், போகும்
அடி ஆத்தா-ஆத்தா வெண்ணக்கட்டி தேகத்தால்
என்னையும் கட்டி இழுத்துப்புட்டேடி
அடி ஆத்தா-ஆத்தா வெள்ளக்கலர காட்டித்தான்
கருப்புப் பையன கவுத்துப்புட்டேடி
அட கருப்புக் கண்ணா, வாடா, நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா, இனி கருப்பு வெள்ளப்படம்
என் செக்க-செக்க செவப்பி, நீ சேலக்கட்டுன குல்பி
ஒடம்பு நரம்பு எழுப்பி, நீ ஓட்டுற புதுப்படம்
Do you hear my dilku dum-dum?
It is simple, calling you come-come
Do you hear my dilku dum-dum?
It is simple, calling you come-come
My oh, my naughty boy நீ வாடா, நீ வாடா
Can't you just do it? இப்போ வாடா
ஆஹா my oh, my naughty boy நீ வாடா, நீ வாடா
Can't you just do it? இப்போ வாடா
Superstar'u உன் தலைவன் கருப்பு
அவரோட ரசிகன், நீயும் கருப்பு
ஏ superstar'u மனசு ரொம்ப வெளுப்பு
அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு
உன் ஒடம்பெல்லாம் மச்சம்வெச்சி படச்சிப்புட்டான் மாயக்கண்ணன்
நீ என்னப் பண்ண?
தலைமேல உள்ள ஆணவத்த இறக்கிவெச்சா மச்சம் வரும்
மனசுக்குள் சாமி வரும்
அட கருப்பா-கருப்பா கண்ணக்காட்டி மயக்கிட்ட
கண்ணு, மண்ணு ஒண்ணும் புரியல
அடி கருப்பும், வெளுப்பும் ஒட்டிக்கிட்டு நின்னுட்டா
Black'n white'u அழகு பாருப்புள்ள
அட கருப்புக் கண்ணா, வாடா, நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா, இனி கருப்பு வெள்ளப்படம்
என் செக்க-செக்க செவப்பி, நீ சேலக்கட்டுன குல்பி
ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம் (body-body-body-body)