Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vanga Machan Vanga
Kaushik Krish
,
P. Leela
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அய்யா
மகன
தேடி
வந்தாராம்
தம்பி
அக்கா...
தம்பி
அக்கா...
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
தம்பி
அக்கா...
தம்பி
அக்கா...
தம்பி
அக்கா...
தம்பி
அக்கா...
அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே
வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாதான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாதான்
வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாதான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாதான்
போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
சீன்னு கீனு வுட்டாக்கா
செஞ்சிடுவோம் நாங்க
போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
சீன்னு கீனு வுட்டாக்கா
செஞ்சிடுவோம் நாங்க
மன்மதன்தாங்க
ஆனா வல்லவன்தாங்க
கெட்டவன்தாங்க
ஆனா நல்லவன்தாங்க
மன்மதன் நான் வல்லவன்
கெட்டவன் ஆனா நல்லவன்
இவன் மன்மதன் இவன் வல்லவன்
இவன் கெட்டவன் ஆனா நல்லவன்
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாதான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாதான்
வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாதான்
நான் வந்தா ராஜாவாதான் வருவேன்
வந்தா ராஜாதான்
அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே