Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chumma Kizhi
Anirudh Ravichander
,
S. P. Balasubrahmanyam
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சும்மா கிழி
நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட gang'u
நான்தான்டா lead'u
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா lord'u
ரகள உட்டாக்க
ராக்குனக்குரம் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
ஜிக்குணுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
நிக்குனிக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ
டண்டணக்கனே
நெருப்பு பேரோட
நீ குடுத்த star ஓட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு சும்மா கிழி
கருப்பு தோலோட
சிங்கம் வரும் scene ஓட
இடமே பத்திக்கும்
அந்த மாறி சும்மா கிழி
நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட gang'u
நான்தான்டா lead'u
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா lord
ரணகளம் சகல
சாப் ரகள
நம்ம அண்ணாத்த
அவன் limit அலறும்
வந்து கட போடாத
ஒன்னு உட்டா செவுலு
அவன் தவுலு
நீ எண்ணாத
அண்ணன் கொஞ்சம் முரடன்
நீ ரயிலோடாத
கிழி
நேர்ம உனக்கிருந்தா
Style'oh style'u
பார்வை தெறிக்குதுன்னா
Whistle'oh whistle'u
நம்பும் மனசிருந்தா
Style'oh style'u
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு
இரும்பு சொகமா
கைய கட்டி உக்காந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில்லா கொட்டும் பார்
உழைப்ப மதிச்சு
கால் எடுத்து வெச்சாலே
இளமை முழுசா
உன்கூடவே ஒட்டும் பார்
ரகள உட்டாக்க
ராக்குனக்குரம் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
ஜிக்குணுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
நிக்குனிக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ
டண்டணக்கனே
நெருப்பு பேரோட
நீ குடுத்த star ஓட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு சும்மா கிழி
கருப்பு தோலோட
சிங்கம் வரும் scene ஓட
இடமே பத்திக்கும்
அந்த மாறி சும்மா கிழி
நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
கிழி
ரணகளம் சகல
சாப் ரகள
நம்ம அண்ணாத்த
அவன் limit அலறும்
வந்து கட போடாத
ஒன்னு உட்டா செவுலு
அவன் தவுலு
நீ எண்ணாத
அண்ணன் கொஞ்சம் முரடன்
நீ ரயிலோடாத
Hey நெருப்பு பேரோட
ரகள நம்ம அண்ணாத்த
நீ குடுத்த star ஓட
கட போடாத
இன்னைக்கும் ராஜா நான்
தவுலு நீ எண்ணாத
நெருப்பு பேரோட
நீ குடுத்த star ஓட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு சும்மா கிழி
கருப்பு தோலோட
சிங்கம் வரும் scene ஓட
இடமே பத்திக்கும்
அந்த மாறிடா
சும்மா கிழி