Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oru Adangapidari
Shankar Mahadevan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு அடங்காப்பிடாரி மேலேதானே ஆசை வெச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கதானே மீசை வெச்சேன்

இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ சாமி
இந்த கண்கலால கொதிக்குது இந்த பூமி
பெரும் புயலும் அடங்கும், பேயும் அடங்கும்
இந்த பெண்களை அடக்க வழி ஒன்று காமி

அடிக்கடி கோபங்கள் வருவதினாலே
வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு
ஓ, அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே
கொடிகளில் அவளுக்கு பிடித்தது கறுப்பு
அவள் மனதின் ஆழம் கடலை போல, அதனால் பிடித்தது நீலம்
அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால், கிடைப்பது முத்து இல்லை சோகம்
இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்குத்தெரியிலையா?
நீ காதல் தேர்வில் pass mark வாங்க வழியில்லையா?
ஒரு அடங்காப்பிடாரி மேலேதானே ஆசை வெச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கதானே மீசை வெச்சேன்
ஒரு அடங்காப்பிடாரி மேலேதானே ஆசை வெச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கதானே மீசை வெச்சேன்
அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே, non-veg'ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு
அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே, அச்சச்சோ வளருது அவளது செறுப்பு
அவள் வீதியில் இறங்கி நடந்துப் போனால் விபத்து பதிகள் ஆகும்
அவள் டீக்கடை சென்று boiler தொட்டால் வெறும் நீர் வெண்ணீர் ஆகும்
ஹேய், இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்குத்தெரியிலையா?
நீ காதல் school'ல் admission வாங்க வழியில்லையா?
ஹேய் அடங்காப்பிடாரி!