Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rendu Nenjaththin Maaveera
Yadu Krishnan K
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தேவதூதா வீரம் வாக்கா வா
விதிகள் மாற்றும் காலதேவா வா
எதிர் போரினை இங்கு தொடங்கிடு
எமக்காக நீ கோபம் கொள்
பேரிடர் யாவையும் வெல்பவனே
விடியலை போலவே வந்தவனே
உன் நிழல்பட்டு வலிமை பல கொண்டோம்
நீதான் நீதான் எம் புண்யம்
உன்னோடு நின்றால் எந்த வலியும் இனியும் இல்லை
நீதான் நீதான் எம் சேனை
ரெண்டு நெஞ்சத்தின் மாவீரா
ஆத்திரம் நேசமும் கலந்தவனே
ரெண்டு நெஞ்சத்தின் மாவீரா
ஆத்திரம் நேசமும் கலந்தவனே