Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ponneduthu Varen
Ilaiyaraaja, Mano & K.S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப்போறேன்
என்னைய அள்ளித் தாரேன் தாரேன்
உன்னைத் தொட்டு நானும் வாரேன்
சொந்தம் இருக்கு
சொர்க்கம் இருக்கு
இன்பம் நமக்கு
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப்போறேன்
என்னைய அள்ளித் தாரேன் தாரேன்
உன்னைத் தொட்டு நானும் வாரேன்
சொந்தால் ஒரு வாரணும்
உந்தால் வரும் தேன் எண்ணம்
சொல்லி சொல்லி தீராது
சொக்க வச்ச வாம சத்தம்
தொட்டு வரும் பூங்காட்டு
சொல்லி தரும் தேன் பாட்டு
நித்தம் நித்தம் நான் கேட்கு
கிட்ட வந்தே ஆசைப்பட்டு
சிந்தாமணி சேர ஓடி
சிந்த பூவும் பாட்டுதான்
சிந்தாமரம் பூவும் போல
சின்ன பொண்ணுதான்
கண்ணாடி போல் மேனி மீது
என்னை தினம் பார்க்க வா
உன் ஆசுகம் கூடும் போது
சொர்க்கம் அல்லவா
போரும் தென்னேதி உன்னாகி போகும்
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப்போறேன்
என்னைய அள்ளித் தாரேன் தாரேன்
உன்னைத் தொட்டு நானும் வாரேன்
சொந்தம் இருக்கு
சொர்க்கம் இருக்கு
இன்பம் நமக்கு
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப்போறேன்
என்னைய அள்ளித் தாரேன் தாரேன்
உன்னைத் தொட்டு நானும் வாரேன்
நித்தறியும் நாளாக
நீடுடப்பு ஊளாக
மெக்கயிலே மேலாக
தத்தளிச்சி மேலி ரோக
கொட்டும் மழை ஊற்றாக
கோடை குளிர் காற்றாக
புத்தம் புது பாடலாக
பொங்கதடி போக போவேன்
உச்சி முலை தார தார
உஷ்ணம் கொஞ்சம் நீறுது
உங்க முகம் பார்த்த போல
நெக்கம் வருது
செங்கரும்பு சாறு போல
உள்ளுக்குள்ள நூறுது
கங்கை நதி வைத்தரோடு
கட்டிக்கொள்ளுது
போரும் தென்னேதி உன்னாகி போகும்
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப்போறேன்
என்னைய அள்ளித் தாரேன் தாரேன்
உன்னைத் தொட்டு நானும் வாரேன்
சொந்தம் இருக்கு
சொர்க்கம் இருக்கு
இன்பம் நமக்கு
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப்போறேன்
என்னைய அள்ளித் தாரேன் தாரேன்
உன்னைத் தொட்டு நானும் வாரேன்