Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Excuse Me
Devi Sri Prasad
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Hey excuse me
Mr. கந்தசாமி
Hey excuse me Mr. கந்தசாமி
ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah, cold'ah நீயே தொட்டு பாரு
போடி, போ டி
Excuse me Mr. கந்தசாமி
ஒரு long drive போலாம் come with me
Slow'ah, speed'ah நீயே ஓட்டி பாரு
போடி
ஓட்ட SIM card'eh, empty iPod'eh
உன்ன switch on செய்யுரது waste'u
Hotch'u bulldog'eh, நச்சு கீழ்ப்பாக்கே
என்ன சுத்தாம போனா நான் safe'u
மண் road'eh hey மண் road'eh
எப்ப ஆவ main road'eh?
போ டி, போ டா
போ டி, போ டா
போ டி, போ டா
போ டி, போ டா
போடி, போடா
போடி, போடா
போடி, போடா
போ போ போ
Hey excuse me
Hey excuse me Mr. கந்தசாமி
ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah, cold'ah நீயே தொட்டு பாரு
போடி, போ டி
Excuse me Mrs. சுப்புலக்ஷுமி
Your activities are தப்பு லட்சுமி
உன் பேச்சும், thought'ம் ரொம்ப குப்ப லட்சுமி
போ டி, போ டி
Hey கந்தசாமி
என் life'ல புயலா வந்தசாமி
என் அழகே பாத்து மனசுல நொந்தசாமி
சீ வெந்தசாமி தூ
உன் அழகுனால இல்ல
உன் இம்ஷையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டான் இந்த சாமி
கடவுள் இல்லேன்னு சொன்னார் ராமசாமி
காதல் இல்லேன்னு சொல்றான் கந்தசாமி
நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் grandpa
ஊடல் தாண்டி கூடச் சொன்னார்
கடைசி குரளில் sharp'ah
வேண வேண வேண
நீ நாமம் போட வேணாம்
உன் கூட வந்த சண்ட போட்டே
வாழ்க போகும் வீண
Hitler பேத்தியே, hitler பேத்தியே
காதல் ஒண்ணும் யுதர் இல்ல கொல்லாதே
Lingan பேரனே, lingan பேரனே
தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்
தீராது டிஷ்யூம் தான்
போ டி, போ டா
போ டி, போ டா
போ டி, போ டா
போ டி, போ டா
போடி, போடா
போடி, போடா
போடி, போடா
போ போ போ
Hey excuse me
Hey excuse me Mr. கந்தசாமி
ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah, cold'ah நீயே தொட்டு பாரு
போடி, போ டி
Excuse me Mrs. சுப்புலக்ஷுமி
Your activities are தப்பு லட்சுமி
உன் பேச்ச பார்த்தா ரொம்ப குப்ப லட்சுமி
போ டா, போ டா
Hey என்ன ரொம்ப over'ah பண்ற
ஒண்ணும் பண்ண விட மாட்ட்ரேயே
நீ படிச்ச பொண்ணுதானே
உன்ன படிக்க முடியலையே
ஹே ஹே ஹே தள்ளி போ
என்ன தள்ளிட்டு போ
கொஞ்சம் மூடு
ரொம்ப mood'u
ஐய்யோ...
வேணா வேணா வேணா
Waste'u பேச்சு வேணா
இப்ப விட்ட தப்ப எண்ணி
பின்னால் அழுவ தான
Hey போடி போடி போடி
Fool'ah போன lady
Girls'a நம்பி loose'ah போன
Boys பல கோடி
Hey உப்பு மூட்டையே, உப்பு மூட்டையே
Lifelong'ah உன்ன தூக்கி சும்மப்பேண்டா
Duck'u முட்டையே, duck'u முட்டையே
வாத்து கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பேசாதே நீ crack மாறி
Please வாயேன் truck மாறி
போ டி, போ டா
போ டி, போ டா
போ டி, போ டா
போ டி, போ டா
போடி, போடா
போடி, போடா
போடி, போடா
போ போ போ
Hey excuse me
Hey excuse me Mr. கந்தசாமி
ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah, cold'ah நீயே தொட்டு பாரு
போடி, போ டி
Excuse me Mrs. சுப்புலக்ஷுமி
Your activities are தப்பு லட்சுமி
உன் lip'oh, hip'oh ரொம்ப சப்ப லட்சுமி
போ டா, போ டா