Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jigiri Dosthu (From "Namma Veettu Pillai")
Jayamoorthy
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா
தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா
ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா பிரச்சன பறக்கும் தானா
தேடி வந்த சாமிதானா
ஜிகிரி தோஸ்த்து, ஜிகிரி தோஸ்த்து
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்த்து

ஹே கட்டாம் தரையில கொட்டா நெழலுல முட்டித் திரியிற காள
எட்டா கனிகள எட்டி பறிச்சிட முட்டு கொடுக்கணும் தோள
வாழும் காலமெல்லாம் அவன்தானே எல்லாம்
என்ன வந்தாலும் ஏத்துக்கடா
ஜிகிரி தோஸ்த்து, ஜிகிரி தோஸ்த்து
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்த்து
மாமா, வா மாப்ள அந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல
ஆனா நமக்குள்ள அந்த அன்புக்கு எல்லையே இல்ல
தங்கத்த போல் ஒரு மனசோட ரெண்டு சிங்கத்த போல நடப்போம்
எப்பவும் தனக்கென வாழாத ஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்
நம்மோட சுவாசம் நின்னாலும் பாசம் மறந்திட பழகலயே
வட்டிக்கட போல குட்டி போட்டுக்கூட வளந்திட தடயில்லயே
உன்னோட சங்காத்தம் எப்போதுமே
அடிநெஞ்சில் குறிப்பாட்டம்த்தான் தங்குமே
இந்நாள போலத்தான் எந்நாளுமே
புதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே
பெத்தவன் பேச்சையும், மத்தவன் பேச்சையும் மண்டையில் ஏத்துனதில்ல
நட்புக்கு மத்தியில் நிக்கிற யாரையும் சுத்தமா சீண்டுனதில்ல, இல்ல-இல்ல-இல்ல
ஜிகிரி தோஸ்த்து, ஜிகிரி தோஸ்த்து
மனச பார்த்து பழகும் தோஸ்த்து
கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா
தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா
ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா பிரச்சன பறக்கும் தானா
தேடி வந்த சாமிதானா
கட்டாம் தரையில கொட்டா நெழலுல முட்டித் திரியிற காள