Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sakka Podu
Kay Kay & Sadhana Sargam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சக்கப்போடு போட்டானே
சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்குமுன்னால
தாங்கத்தான் முடியல
அய்யோ என்னால
என் தாவணி நழுவுது
கீழே தன்னால...
சக்கப்போடு போட்டானே
சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்குமுன்னால
தாங்கத்தான் முடியல
அய்யோ என்னால
என் தாகந்தான் கூடுது
இந்த பொண்ணால...
கொண்டையில.பூவடக்கி
கும்முனுதான் பேசுற...
கெண்டக்கால நீவுற...
கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டே
கிறுக்குப்பிடிக்க வைக்கிற...
அஞ்சுநொடி நேரத்துல
கோடிமுற பாக்குற...
மீனுகுஞ்சு போலதுள்ளி
ஐசாலக்கடி காட்டுற...
எச்சித்தொட்டு கச்சிதமா
உன்ன என்ன ஒட்டிக்கலாம்...
முத்தம்வச்சு முத்தம்வச்சு
மூச்சுமுட்ட கட்டிக்கலாம்...
கொழுத்துப்போன பொம்பள
இடுப்பக்கொண்டாடி...
ஏ.கொஞ்சம் நானும் மோதினா
தவிப்ப திண்டாடி...
சக்கப்போடு போட்டானே
சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்குமுன்னால
ஹே... தாங்கத்தான் முடியல
அய்யோ என்னால
என் தாவணி நழுவுது
கீழே தன்னால...
உள்ளங்கள சேத்துவச்சு
ஊருக்காக வாழுற
பம்பரமா ஓடுற
உன்ன எண்ணி ஏங்குறனே
என்ன செய்ய போகுற.?
உள்ளங்கையில்.
தூக்கிவச்சு.
உத்துஉத்து பாக்கவா...?
உருட்டி கீழத்தள்ளி
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா...?
ஒத்தசொல்லு சொன்னதுல
பத்திக்கிச்சு என் மனசு...
மத்தபடி கன்னத்துல
முத்தக்கத நீயெழுது...
வடிச்சசோறு போலத்தான்
ஆவிபறக்குற...
ஏ.மடிச்ச சேல கலைக்கத்தான்
கூவி அழைக்கிறேன்...
சக்கப்போடு போட்டானே
சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்குமுன்னால
தாங்கத்தான் முடியல
அய்யோ என்னால
என் தாகந்தான் கூடுது
இந்த பொண்ணால...