Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Soodamani
Ranjith
,
Pop Shalini
,
Harris Jayaraj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சூடாமணி
மச்சினியே
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற
கோவப் பட வேண்டாம்
ரொம்ப செவக்கிற
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற
கோவப் பட வேண்டாம்
ரொம்ப செவக்கிற
சண்டியரைப் போல தானே மிரட்டுற
என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற
கோழி பிரியாணி
நான் வாங்கி தாரேன் வா நீ
மூக்கு முட்ட
தின்னுபுட்டு தூங்காதடி
ஆசையா ஆசையா
விடிஞ்சதும் பூசையா
செல்லமா செல்லமா
சம்மதம் சொல்லம்மா
சூடாமணி
ஹோஜா ஹோஜா
சூடாமணி
மச்சினியே
வெள்ளை குதிரையில
ஜோரா நான் வருவேன்
கொங்கு நாட்டுப்பெண்ணே
உன்னை தூக்கிகிட்டு போவேன்
கெஞ்சி கெஞ்சி கேட்டாக் கூட
உன்னை விட மாட்டேன்
திமிரா அலையுறியே
வீணா கொழையுறியே
கண்ணாமூச்சி ஆட்டத்திலும்
நானும் தோற்க மாட்டேன்
கொஞ்சி கொஞ்சி கேட்டாக்
கூட என்னைத் தர மாட்டேன்
சித்தெறும்பு போல
முத்தம் கொடுத்தா
செங்கரும்பு நீதான்
என்ன பண்ணுவ
வித்தை எல்லாம்
நீதான் காட்டப் பாக்குற
வீணா வம்பு செஞ்சு
நோட்டம் பாக்குற
நெருங்கவா
நெருங்கவா
உன்னை நான் நெருங்கவா
அடக்கவா
அடக்கவா
உன்னை நான் அடக்கவா
ஆத்தா சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற
ஐயோ கோவ பட வேண்டாம்
ரொம்ப செவக்கிற
சண்டியரைப் போல தானே மிரட்டுற
என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற
சூடாமணி சூடாமணி
அடி சுட்டு போட்ட வெத்தலை நீ
தோடா ஹையோடா
தோடா ஹையோடா
ஆசை அடங்கலையா
மீசை மடங்கலையா
ஆம்பளைக்கு எப்போதுமே
கையு கொஞ்சம் நீளம்
ஓ யே
பக்கத்துல பொண்ணுருந்தா
சீண்டிப் பார்க்க தோணும்
ஆஹா
பழச கொடையிறியே
மனச கடையிறியே
பொம்பளைக்கு எப்பவுமே
வாயி கொஞ்சம் நீளம்
ஆமா
ஆம்பளையக் கண்டா போதும்
ஜாடை பேசத் தோணும்
வீட்டுக்காரி நானும்
அடம் புடிச்சா
வீட்டுக்காரன் நீயும்
என்ன பண்ணுவ
தப்பு செஞ்சாக் கூட
கொஞ்சி ரசிப்பேன்
கொஞ்சம் நீயும் அசந்தா
காதக் கடிப்பேன்
மொரடனா
இருக்கிற
திருட தான்
பாக்குற
கொஞ்சினா
மிஞ்சுற
மிஞ்சினா
கெஞ்சுற
சூடாமணி
ரொம்ப சூடா
கோவ
பட வேணாம் வேணாம்
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற
யே மச்சான் மச்சான்
கோவப் பட வேண்டாம்
ரொம்ப சிவக்கிற
யே மச்சான் மச்சான்
சண்டியரைப் போல தானே மிரட்டுற
யே மச்சினிச்சி
என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற
யே மச்சினிச்சி
சூடா கோழி பிரியாணி
நான் வாங்கித் தாரேன்
வா நீ
மூக்கு முட்ட தின்னு புட்டு தூங்காதடி
ஆசையா ஆசையா
விடிஞ்சதும் பூசையா
செல்லமா
செல்லமா
சம்மதம் செப்பம்மா