Skip to content

Antha Maappillai

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பெண்: ம்ம்ம்ம் ... ஓஓஓ ...ம்ம்ம் ம்ம்ம் ஓஓஓ ஓஓ ஓஓஓ பெண்: { அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கைய புடிச்சான் என்னை கைய புடிச்சான் அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன் வா வா என்றான் கூடவே வா வா என்றான் } (2) பெண்: ஊர் அடங்க காத்திருந்தான் ஓய்வில்லாம பார்த்திருந்தான் ஊர் அடங்க காத்திருந்தான் ஓய்வில்லாம பார்த்திருந்தான் பெண்: பால் பழத்தை வாங்கி வந்தான் பள்ளியறையின் வாசல் வந்தான் வெட்கத்திலே நானிருந்தேன் பக்கத்திலே தானிருந்தான் பெண்: அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கைய புடிச்சான் என்னை கைய புடிச்சான் அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன் வா வா என்றான் கூடவே வா வா என்றான் பெண்: கண்ணுறங்க பாய் விரிச்சான் கொடி இடையில் காய் பறிச்சான் கண்ணுறங்க பாய் விரிச்சான் கொடி இடையில் காய் பறிச்சான் பெண்: குத்து விளக்கை கொறச்சி வைச்சான் கொதிச்சிருந்தேன் குளிர வைத்தான் வெட்கத்திலே நானிருந்தேன் பக்கத்திலே தானிருந்தான் ஆண்: ஓஓஓ ஓஓ ஓஓ ஓ ... மண்ணளந்த பார்வை என்ன மயங்க வைத்த வார்த்தை என்ன மண்ணளந்த பார்வை என்ன மயங்க வைத்த வார்த்தை என்ன முத்து நகையின் ஓசை என்ன மூடி வைத்த ஆசை என்ன என்னருகே பெண்ணிருந்தா பெண்ணருகே நானிருந்தேன் ஆண்: அந்த பூங்கொடி பூத்திருந்தா காத்திருந்தா என்ன பார்த்திருந்தா அங்கே கண்ணால் கண்டேன் பின்னால் சென்றேன் நீ தான் என்றேன் வாழ்வே நீ தான் என்றேன் ஆண்: கை அருகில் பாவை வந்தால் கண்ணிரண்டில் மாலை இட்டால் கை அருகில் பாவை வந்தால் கண்ணிரண்டில் மாலை இட்டால் முல்லை விரித்தால் வண்ணம் குழைத்தால் முத்து சிரிப்பால் வா வென்று அழைத்தாள் அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல ஆண்: அந்த பூங்கொடி பூத்திருந்தா காத்திருந்தா என்ன பார்த்திருந்தா அங்கே கண்ணால் கண்டேன் பின்னால் சென்றேன் நீ தான் என்றேன் வாழ்வே நீ தான் என்றேன் பெண்: அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கைய புடிச்சான் என்னை கைய புடிச்சான் அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன் வா வா என்றான் கூடவே வா வா என்றான் அன்பு கிருஷ்ணா