Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sandhippoma
Unni Menon
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சந்திப்போமா...
இருவரும் சந்திப்போமா...
July காற்றில்...
Jupiter'ல்...
ஒருமுறை சந்திப்போமா...
*இந்த சாலையில் போகின்றான்
*மீசை வைத்த பையன் அவன்
*ஆறடி உயரம் அழகிய உருவம்
*Apple போலே இருப்பானே
இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
Apple போலே இருப்பானே
எந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே...
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
July காற்றில் Jupiter'ல்
ஒருமுறை சந்திப்போமா
சந்திப்போமா Neptune'ல் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
Apple போலே இருப்பானே
எந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே...
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே
அந்த மெரினா பீச்...
சிறு படகடியில்...
ஒரு நிழலாகி...
நாம் வசிப்போமா...
Coffee Day போகலாம்...
Snow Bowling ஆடலாம்...
Phone சண்டை போடலாம்...
Billiards'ல் சேரலாம்...
Meeting நடந்தால்...
இனி Dating நடக்கும்...
ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை...
பாதி பாதி திண்ணலாம்...
எப்படா...
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
July காற்றில் Jupiter'ல் ஒரு முறை சந்திப்போமா
சந்திப்போமா Neptune'ல் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
Apple போலே இருப்பானே
எந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே...
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே
யார் புன்னகையும்...
உன் போல் இல்லையடா...
யார் வாசனையும்...
உன் போல் இல்லையடா...
அய்யோனு ஆனதே...
ஆனந்தம் போனதே...
ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை...
சிரிப்புக்குள் வேதனை...
போடி வராதே...
மனம் போனா வராதே...
உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட
வேதனைகள் தருகிறாய்...
போதுமே...
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா...
July காற்றில் Jupiter'ல் ஒரு முறை சந்திப்போமா...
சந்திப்போமா Neptune'ல் சந்திப்போமா...
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா...
இந்த சாலையில் போகின்றான்...
மீசை வைத்த பையன் அவன்...
ஆறடி உயரம் அழகிய உருவம்...
Apple போலே இருப்பானே...
எந்த கல்லூரிக்கு போகின்றதோ...
என்னை தாக்கிய தாவணியே...
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே...
*சந்திப்போமா இருவரும் சந்திப்போமா...
*July காற்றில் Jupiter'ல் ஒரு முறை சந்திப்போமா...
*சந்திப்போமா Neptune'ல் சந்திப்போமா...
*காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா...
*சந்திப்போமா இருவரும் சந்திப்போமா...
*July காற்றில் Jupiter'ல் ஒரு முறை சந்திப்போமா...
*சந்திப்போமா Neptune'ல் சந்திப்போமா...
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா...