Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adipoli
Siddhu Kumar
Popularity · Moderate
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ഈ ലോകത്തില് ഒരു ആണ് ഒരു പെണ്ണുമേലെ கொண்ட ப்ரேமத்துகாக
ജാതി മാറി, മതം മാറി പക്ഷെ ഞാൻ ഓമനേ ഞാൻ സെറ്റേ മാറി
மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி rowdy நானே
மீசை മുറിച്ചാൽ நான் Lalettan'eh
Onam saare'ய கட்டி மைய வச்சு
Slowmo'வில் வந்தாலே ஆரோமலே
மாமா பொண்ணெல்லாம் வேணாம் சொன்ன பெண்ணே
என் இஷ்டம் நீ நீதானே
அடி, அடி அடிபொலி
அடிபொலி
அடி, அடி அடிபொலி
மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி rowdy நானே
மீசை മുറിച്ചാൽ நான் Lalettan'eh, hey
நெஞ்சோடு உனை சேர்த்து
இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி
நெய் அப்பம் இனிப்பா நீ
நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி
சந்தனத்த தொட்டு, தொட்டு நெத்தியில குட்டி பொட்டு
வச்சுப்புட்டு வந்தா பட்டு வேகமாச்சு லப்பு டப்பு
சுட, சுட நெய்யு புட்டு கட்ட போறேன் full'u கட்டு
கழுத்துல தாலிகட்டி கூட்டிபோவேனே
கிறுக்கா, கிறுக்கா உன நான் ரசிச்சேன்
உனையே நினைச்சே தினமும் சிரிச்சேன்
ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன்
கடைசி வரைக்கும் உசுரா வருவேன்
அடிப்பொலி
മാനസ മൈനേ വരൂ
മധുരം നുള്ളി നീ തരൂ
மானே ஓ மானே வா மாமனே
நானே நான்தானே உன் ஓமனே
கேடி கில்லாடி rowdy மோனே
மீசை മുറിച്ചാൽ நீ Lalettan'eh
அடி, அடி அடிபொலி
அடிபொலி
அடி, அடி அடிபொலி