Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sundari
Yuvan Shankar Raja, Sathyaprakash, Jithinraj & Kareshma
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஜென் மஞ்சள் மேகம் போல நேரில் வந்த சுந்தரி
நெஞ்சுக்குள் காதல் வீசும் சாரல் சுந்தரி
எண்ணங்கள் மேலே ஏறி பயணம் செய்யும் சுந்தரா
எல்லைகள் ஏதும் இல்லா எந்தன் சுந்தரா
கலவரமே உந்தன் யோசனை காதல் காதல் தான்
கருவிடுமே உந்தன் வாசனை தீண்ட தேடல் தான்
நினைவுகளால் செய்யும் சங்கமம்
தொட்டு தொட்டு செல்லுமே விட்டு விட்டு கொள்ளுமே
உன் போதை அள்ளுமே
கள்வா என்னவா இல்லை துன்பமே
என்றும் வேண்டுமே உன் அருகினில் தோன்றும்
அழகழகான அதிசயங்கள் வித விதமான அனுபவங்கள்
ஹே மின்னல் உந்தன் தேகம் என்று கண்டேனே கண்டேன்
பெண் இன்னல் தோன்றும் மறையாதென்று சொன்னாயே முன்னே
இசை கற்றுக்குள்ளே உருவம் உண்டு என்பேனே நானும்
பூ தென்றல் தானே உன்னை போல உருமாற தீண்டும்
நான் நேரே செல்லும் போது நீ வளைவில் முந்தாதே
அட போதும் போதும் அன்பே நீ கவிதை சிந்தாதே
ஹே தூரத்தில் பார்க்கின்ற இன்பம் என்னை கொள்ளும் போது
பக்கத்தில் பார்க்கின்ற இன்பம் சொர்கமே
சில்லென்று போகின்ற உள்ளம் ஓட்டாதோ
போதாதோ காயம் இன்றி மாயம் செய்யுதே
நித்தம் ரத்தம் முத்தம் சத்தம் போடும் ரீங்காரமே
என் ஆதி அந்தம் எல்லாம் உள்ள பூலோகம் நீ
என் பார்வை வார்த்தை எல்லாம் தோன்றும் ஆதாரம் நீ
நான் ரெக்கை கட்டி பயணம் போகும் ஆகாயம் நீ
ஒரு தீயும் தேகம் கண்டேன் என் பக்கம் வாராயோ
அருவி போல பாயும் பேரன்பை தாராயோ
பேரத்தை பார்க்கின்றேன் தேவை ஏதும் தோன்றிடாமல்
பாரத்தை தீர்த்தாயே எந்தன் பாதியே
ஓசைகள் இல்லாத பாஷை கேட்காதோ
நம் ஜீவன் ரெண்டும் சந்திக்காமல் பேசும் போதிலே
கண்ணோரம் தேனை கொட்டும் காதல் தேரின் சுந்தரி
நெஞ்சோரம் எண்ணம் தின்னும் தீனி சுந்தரி
ஓ தித்திக்கும் எண்ணத்தாலே என்னை தீண்டும் சுந்தரா
தேகத்தில் மின்சாரத்தை தூவும் சுந்தரா
கலவரமே உந்தன் யோசனை காதல் காதல் தான்
கருவிடுமே உந்தன் வாசனை தீண்ட சாரல் தான்
நினைவுகளால் செய்யும் சங்கமம்
தொட்டு தொட்டு செல்லுமே விட்டு விட்டு கொள்ளுமே
உன் போதை அள்ளுமே