Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paavangalai
Mukesh
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏஹேஹேய்
பாவங்களை சேர்த்துக்கொண்டு
எங்கே செல்கிறோம்
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்
மண்ணுக்குள் செல்கிறோம்
என்னை மன்னிப்பாயா
யா அல்லாஹ்
மனம் உறுகி கேட்கிறேன்
யா அல்லாஹ்
இல்லை சோதிப்பாயா
யா அல்லாஹ்
நீயே கூறு அல்லாஹ்
அர் ரஹ்மானே அர் ரஹீம்
நீதான் யா அல்லாஹ்
நீதான் யா அல்லாஹ்
உயிரை நீ படைத்தது எதற்கு
இதயமதில் துடிப்பது எதற்கு
உன்னைத் தொழுது கேட்கிறேனே
பாவங்களை அழிப்பவன் நீதானே
உறக்கமில்லை இறக்கம் காட்டு
இல்லை என் வலிகளை ஆற்று
தவறு செய்தேன் தவறி செய்தேன்
கருணையாளன் நீ தான் அல்லாஹ்
பாவங்களை சேர்த்துக்கொண்டு
எங்கே செல்கிறோம்
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்
மண்ணுக்குள் செல்லுகிறோம்
என்னை மன்னிப்பாயா
யா அல்லாஹ்?
நஞ்சினைப்போல நெஞ்சுக்குள் இருக்கும்
குற்றம் கொல்கிறதே
என் தொண்டைக்குழியில்
உறுத்தும் முள்
ஏதோ சொல்கிறதே
நீ இருக்கும் இடந்தான்
எது அல்லாஹ்?
அது மன்னிக்கும் மனமே
யா அல்லாஹ்!
வெறும் கழுகு கொத்தும்
பிணமாக கிடந்தேன்
யா அல்லாஹ்
உன் அன்பைப் பெற
நான் வேண்டுகிறேன்
எல்லாம் நீ அல்லாஹ்
எல்லாம் நீ அல்லாஹ்
லாயில்லாஹா இல்லல்லாஹ்
முகம்மதுர் ரசூலல்லாஹ்
இறைவா உன் இறக்கத்தினாலே
ஈரமுடன் இருக்குது பூமி
எரிந்து முடிந்த விளக்கில் இன்று
வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே
நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து
கருணையுடன் வெப்பத்தைக்கடத்து
உனது அடிமை எங்கு போவேன்
இருண்டுவிட்ட வானத்தின் விடியல்
நீயே அல்லாஹ்
காயங்களை கட்டிக்கொண்டு
உன்னிடம் வந்துவிட்டேன்
என் பாவம் யாவும் தூயவனே
என்றோ மறந்துவிட்டேன்
லாயில்லாஹா இல்லல்லாஹ்
லாயில்லாஹா இல்லல்லாஹ்
முகம்மதுர் ரசூலல்லாஹ்
சல்லல்லாஹூ அலைஹிவசல்லம்
முகம்மதுர் ரசூலல்லாஹ்
சல்லல்லாஹூ அலைஹிவசல்லம்
சல்லல்லாஹூ அலைஹிவசல்லம்
யா ரப்பி சல்ஹீ அலைஹிவசல்லம்