Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Penne Penne
Hemambika
,
Jagadish
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
இந்த குப்பையிலே வந்த மாணிக்கமே
கண்ணே கண்ணே
கண்ணே கண்ணே
என்ன தாங்கிக்கொள்ள வந்த தாய் மடியே
எனக்கெனவே... புறந்தவ நீ
ஏன் உசுரில்... வந்து கலந்தவ நீ
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
இந்த குப்பையிலே வந்த மாணிக்கமே
கண்ணே கண்ணே
கண்ணே கண்ணே
என்ன தாங்கிக்கொள்ள வந்த தாய் மடியே
நீ கண் சிமிட்டும் நேரம் நெஞ்சில் ஏதோ
பாரம் கூடுதடி
நா உன்கிட்ட எதுஏதோ பேச கோடி ஆசை
அடி ஆனாலும் மௌனத்தில் மாட்டிக்கிட்டேன்
பாஷையில... என்ன இருக்கு
பார்வையில்தான்... பத்தும் இருக்கு
அடி வாடி வாடி போட்ட புள்ள
என்ன பார்வையாள சுட்ட புள்ள
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
இந்த குப்பையிலே வந்த மாணிக்கமே
ஒரு தேவதையை தேடி
நானும் ஓடி வரத்தை கேட்டு நின்னேன்
அடி போடி நான் நம்பவில்லை
என்ன சொல்ல
அந்த தேவதேயே வரமாக வந்து விட்டதே
தாலி கட்ட கழுத்து இருக்கு...
பந்தல் கட்ட ஆள் அனுப்பு...
அடி போடி போடி போட்ட புள்ள
நீ பக்கம் வந்த கெட்ட புள்ள
கண்ணே கண்ணே
கண்ணே கண்ணே
இந்த குப்பையிலே வந்த மாணிக்கமே
கண்ணே கண்ணே
கண்ணே கண்ணே
என்னை தாங்கி கொள்ள வந்த தாய் மடியே
எனக்கெனவே... புறந்தவ நீ...
என் உசுரில்... வந்து கலந்தவ நீ...
எனக்கெனவே... புறந்தவ நீ...
என் உசுரில்... வந்து கலந்தவ நீ...