Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aadungada Enna Suthi
Mani Sharma
Popularity · Very high
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போறேன் என்ன பத்தி
கேளுங்கடா வாய பொத்தி
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போறேன் என்ன பத்தி
ஹே கேளுங்கடா வாய பொத்தி
கடா வெட்டி பொங்க வெச்சா
காளி ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க வெச்சா
ஜல்லிக்கட்டு பொங்கலடா
ஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு, விடிய-விடிய விருந்து வெச்சா
போக்கிரி பொங்கல், போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம எரிய வெச்சா
போக்கிரி பொங்கல், போக்கிரி பொங்கல்
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போறேன் என்ன பத்தி
ஹே கேளுங்கடா வாய பொத்தி
போக்கிரிய தொட்டாலே சூடு
இவன் நின்னாலே அதிரும்டா ஊரு
அட கைதட்டி கும்மாளம் போடு
கொண்டாட்டம் நீ இருக்கும் வரைக்கும் நிலைக்கும்
அவன் வந்தாலே விசில் அடிக்கும் பாரு
எந்நாளுமே பறப்போம் படம்தான் கலக்கும், போடு
பச்ச புள்ள பிஞ்சு வெரல்
அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா
முந்தானையில் தூளி கட்டும்
தாய்மாரே நீ கொஞ்சம் தள்ளி வெச்சா
ஆத்தா உன்ன மன்னிப்பாளா?
தாய்ப்பால் உனக்கு Coca-cola
தாயும் சேயும் ரெண்டு கண்ணு
கால தொட்டு பூஜ பண்ணு
நான் ரொம்ப தெருப்பு, என்னோட பொறப்பு நடமாடும் நெருப்பு
ஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு, விடிய-விடிய விருந்து வெச்சா
போக்கிரி பொங்கல், போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம எரிய வெச்சா
போக்கிரி பொங்கல், போக்கிரி பொங்கல்
தல்லலாய், தல்லாய் லை-லை, தலலாலைலோ
தல்லலாய், தல்லாய் லை-லை, தலலாலைலோ
தல்லலாய், தல்லாய் லை-லை, தலலாலைலோ
தல்லலாய், தல்லாய் லை-லை, தலலாலைலோ
போக்கிரி ஓ
ஜலா, ஜிலுக்கு ஜிப்பான், ஜிலுக்கு ஜிப்பான், ஜிலுக்கு ஜிப்பான் ஜிப்பான்-பான்
ஜலா, ஜிலுக்கு ஜிப்பான், ஜிலுக்கு ஜிப்பான், ஜிலுக்கு ஜிப்பான் ஜிப்பான்-பான்
மழை காலத்தில் குடிசை எல்லாம்
கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்
வெயில் காலத்தில் குடிசை எல்லாம்
அணையாமல் எரிகின்ற காட்டுமரம்
சேரி இல்லா ஊருக்குள்ள
பொறக்க வேணும் பேர புள்ள
பட்டதெல்லாம் எடுத்து சொல்ல
பட்ட படிப்பு தேவயில்ல
தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதான் என் கருத்து