Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pogadhae
Gunasekaran Balasubramanium
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு நாள் போதுமே என்னோடு வா நிலவிடம் கூட்டிச் செல்வேன்
உன் கண்ஜாடையில் காதல் தீருதடி கண்மணியே என் செய்வேன்
அழகே அருகில் துணையாய் கேட்கிறேன் அமைதியாய் நகருகிராய்
இதுவரை இரவில் தனியாய் காய்கிறேன் இதையா விரும்புகிறாய்
போகாதே என் நிலவின் ஒளியே கலைந்தே போகாதே
போகாதே என் அழகின் மொழியே கரைந்தே போகாதே
போகாதே என்னை தனியே பிரிந்து பயணம் செல்லாதே
உன் பிரிவால் தானே சோகம் அடயாதே
ஒரு நாள் வேண்டுமே என்னோடு வா பூக்களின் அருகில் செல்வேன்
உன் கை கோர்த்து நான் கண் பார்த்திட காதலை உன்னிடம் சொல்வேன்
ஒருமுறை நேரில் பேசிட கேட்கிறேன் கனவில் தேடுகிறாய்
உன் சிறு கோபம் தீர்க்க பார்க்கிறேன் கதவை மூடுகிறாய்
போகாதே என் நிலவின் ஒளியே கலைந்தே போகாதே
போகாதே என் அழகின் மொழியே கரைந்தே போகாதே
போகாதே என்னை தனியே பிரிந்து பயணம் செல்லாதே
உன் பிரிவால் தானே சோகம் அடயாதே
நீ பாரையில் ஓடிய நதியாய் உன் நினைவுகள் மோதி உடைய
என் சோகம் பெண்ணே முழுதாய் நீ அறிவாயே
இதை சொல்வதா இல்லை மெல்வதா என் வார்த்தையில் தடுமாற்றமா
சருகாய் விலும் என் காதலும் உன் காலின் தடமாய் மாறுமா
போகாதே என் நிலவின் ஒளியே கலைந்தே போகாதே
போகாதே என் அழகின் மொழியே கரைந்தே போகாதே
போகாதே
போகாதே