Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Iravinil Aattam
K. V. Mahadevan, T. M. Sounderarajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்
பிறப்புக்கு முன்னாள் இருந்தது
என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது
என்ன எனக்கும் புரியாது
இருப்பது சிலநாள் அனுபவிப்போமே
எது தான் குறைந்துவிடும்
எது தான் குறைந்துவிடும்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்
பாவம் என்றால் ஒரு ஆணையும் பெண்ணையும்
இறைவன் படைப்பான
பயணம் போகும் பாதையில்
திராட்சை கொடியை வளர்ப்பானா
பாவம் என்றால் ஒரு
ஆணையும் பெண்ணையும்
இறைவன் படைப்பான
பயணம் போகும் பாதையில்
திராட்சை கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்
அருகே வரலாமா
அருகே வரலாமா
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்
கவிஞன் பாடிய காவியம்
படித்தால் போதை வரவில்லையா
கல்லினில் வடித்த சிலைகளை
பார்த்தாள் மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை
எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்