Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thani Vazhi
Anirudh Ravichander, Shakthisree Gopalan, & Yogi B
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Oh, we're taking over this show
Step it up, back it up, lock and load
Damn, you never seen this before
Follow the leader now
தோள்பட்டை நட்சத்திரம்
காக்கிச்சட்டை நீதிக்கவசம்
பேர் சொன்னால் கொட்டம் அடங்கும்
ஆதித்யா அருணாச்சலம்
Commissioner, come stand up salute
தலைவர் incharge, என்றும் தனி route
ஓடி ஒளிந்தால், வியூகம் வகுப்பான்
யார் வேனா வா
Get ready for war
தனி வழி, என்றும் தனி வழி
ஹே, அட இங்க எவன் எதிரில
அதிரடி ரொம்ப அதிரடி
ஹே, நீ சீண்டாதடா டேய்
தனி வழி, என்றும் தனி வழி
ஹே, அட இங்க எவன் எதிரில
அதிரடி ரொம்ப அதிரடி
ஹே, நீ சீண்டாதடா டேய்
Round them up and take them down
We gonna round them up and take them down
அண்ணண்டா
எல்லோருக்குமே அவர் அண்ணண்டா (அண்ணண்டா)
மன்னன்டா
ஆணவம் வேட்டையாடும் மன்னன்டா
Start praying now
இடி விழும் வெறி அடி சத்தம்
பார் கண்ணா பார்
இங்கே எல்லோருக்கும் ஒரே சட்டம்
போர் கடந்தார் உயர்ந்தார்
மக்கள் அவர் பக்கம்
யார் எதிர்ப்பார்?
கோடி நெஞ்சங்கள் முழங்கும் பேர்
தொட்டா மொரட்டுக் காள
முட்டும் எதுர்க்கும் ஆள
தப்பா செய்யாத வேள
Confirm உனக்கு மால
வேட்ட படையிருக்கு
நெஞ்சில் துணிவிருக்கு
நாடு முழுதும் வெற்றி தொடரும்
அண்ணணுக்கு ஜெய்!
அருணாச்சலம்
ஆதித்ய அருணாச்சலம்
ஒரு வரி பேசுனா
News'uh தான் புரிஞ்சுக்கோ
உழைப்புல உயர்ந்ததால்
மாஸ் தான் தெரிஞ்சுக்கோ
அதிசியம் அற்புதம்
இறங்குனா கலத்துல
நமக்கென இருக்கிறார்
பயமென்ன நெஞ்சுக்குள்ள?
We gonna round them up and take them out
அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்
We gonna round them up and clean them out
அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்
Catch dem liars set dem on fire
Moving up higher
Never retire
Catch dem liars set dem on fire
Moving up higher
Never retire
தனி வழி, என்றும் தனி வழி
ஹே, அட இங்க எவன் எதிரில
அதிரடி ரொம்ப அதிரடி
ஹே, நீ சீண்டாதடா டேய்
தனி வழி, என்றும் தனி வழி
ஹே, அட இங்க எவன் எதிரில
அதிரடி ரொம்ப அதிரடி
ஹே, நீ சீண்டாதடா டேய்
Keep movin
Keep movin
Don't stop don't stop don't stop don't stop
Keep movin
Keep movin
Don't stop don't stop don't stop don't stop
We gonna round them up and take them down
We gonna round them up and take them down