Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Atrai Thingal Vanidam Allichennoo
Madhubalakrishnan
,
Sujatha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அற்றை திங்கள் வானிடம்
அல்லி செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
அற்றை திங்கள் வானிடம்
அல்லி செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
அடி தொட முடி தொட ஆசை பெருகிட
நேரும் பல வித பரிபாஷை
பொடி பட பொடி பட நாணம் பொடி பட
கேட்கும் மனதினில் உயிர் ஓசை
முடி தொட முகம் தொட மோஹம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிஹாசம்
உருகிட உருகிட ஏக்கம் உருகிட
கூடும் அனல் இது குளிர் வீசும்
குலுங்கினேன் உடல் கூசிட
கிரங்கினேன் விரல் மேய்ந்திட
மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட ஆய்ந்திட
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
அற்றை திங்கள் வானிடம்
அல்லி செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
உடல் எது உடை எது தேடும் நிலை இது
காதல் கடன் இது அடையாது
இரவிது பகல் இது தேடும் சுகம் இது
சாகும் வரையிலும் முடியாது
கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது
காமப் பசி தான் அடங்காது
வலம் எது இடம் எது வாட்டும் கதை இது
தீண்டும் வரையிலும் விளங்காது
நடுங்கலாம் குளிர் வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில்
கூடலில் ஊடலில்
காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்