Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vibe Vaasey
Anirudh Ravichander
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நம்ம vibe-ஏ, vibe வாசே
Gen-Zயின் love voice-ஏ
நல்லா உழைச்சு-உழைச்சு, வலச்சு, நெழிச்சு
உச்சத்த தொட்டாச்சே
நம்ம vibe-ஏ, vibe வாசே
உன் friends-உ sparrows-உ
Cell phone signal-உ இல்லாத இடத்த
தந்ததுக்கு thanks-ஏ
என் கண்ணுங்களா
உங்க கண்ணெல்லாம் முக்கியம்டா
என் செல்லங்களா
Phone-அ தூக்கி போடுங்கடா
ஏ, திர்ரு டிப்பா, டிப்பாங்கி
திர்ருக்கு டிப்பா, டிப்பாங்கி
திர்ரு டிப்பா, திர்ருக்கு டிப்பாங்கி
தம்பி, வாசுதேவா
ஏ, திர்ரு டிப்பா, டிப்பாங்கி
திர்ருக்கு டிப்பா, டிப்பாங்கி
திர்ரு டிப்பா, திர்ருக்கு டிப்பாங்கி
கூர்ந்து கவனிப்பா
இது பசுமை உலகம்
அலைப்பேசி, சமூக வலைதளங்களின் தாக்கத்தினால்
நிலை தடுமாறி நிம்மதி இழந்தோருக்காகவே உருவாக்கப்பட்ட தன்னார்வலர் சிறைச்சாலை
அலைபேசி அடிமைகளே, தண்பட தருதலைகளே
சமூக வலைதள சாத்தான்களே, கேலி சித்திரம் போடும் முகம் தெரியாத பதர்களே
உங்களை இங்கே அடைக்கி வைக்கமாட்டோம்
ஆட வைப்போம்
Gen-Beta குட்டிஸு, my old-aged friends-உ
நீ face-to-face-உ, eyes-to-eyes-உ பாத்து மட்டும் பேசு
My type-ஏ, my boys-உ, இது organic place-உ
No Wi-Fi, only Hi-Fi, ஆனா jolly-ஆன place-உ
என் கண்ணுங்களா
உங்க கண்ணெல்லாம் முக்கியம்டா
என் செல்லங்களா
Phone-அ தூக்கி போடுங்கடா
ஏ, திர்ரு டிப்பா, டிப்பாங்கி
திர்ருக்கு டிப்பா, டிப்பாங்கி
திர்ரு டிப்பா, திர்ருக்கு டிப்பாங்கி
வாய்ப்பில்ல ராஜா
ஏ, திர்ரு டிப்பா, டிப்பாங்கி
திர்ருக்கு டிப்பா, டிப்பாங்கி
திர்ரு டிப்பா, திர்ருக்கு டிப்பாங்கி
வாய்ப்பே இல்ல
வ-வ-வாய்ப்பில்ல ராஜா
வ-வ-வாய்ப்பில்ல ராஜா
வ-வ-வாய்ப்பில்ல, வாய்ப்பில்ல-வாய்ப்பில்ல
வாய்ப்பில்ல ராஜா
வ-வ-வாய்ப்பில்ல ராஜா
வ-வ-வாய்ப்பில்ல ராஜா
வ-வ-வாய்ப்பில்ல, வாய்ப்பில்ல-வாய்ப்பில்ல
ஹும், நம்மகிட்டலாம் மோத
நம்ம vibe-ஏ
Vibe வாசே
Gen-Zயின்
Love voice-ஏ
(வாய்ப்பே இல்ல)