Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaan Meghangale
Malaysia Vasudevan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை
வான் மேகங்களே
பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா
பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா
பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலைந்ததம்மா
தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலைந்ததம்மா
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
மா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசைக் கொண்டேன்
பாவையின் கோவில் மணி ஓசையை நீ கண்ணே
தா தன்னன்னா
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ?
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே