Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannamma (From "Jigarthanda")
Rita & Andony Dasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளா
காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்
ஒத்தக்கிளியே சொக்கிகிச்சு .
இந்தபுலியே சிக்கிக்கிச்சு .
உள்ளத்தில வெதைய போட்டுட்டான்.
இவன் ஓரத்த போட்டு வேற வளத்துதான்
காலம் போடும் இந்த காதல் கோலம்
இது காத்தடிச்சா சாயும் பாலம்
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளா
காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்
ஒத்திகத்தான் பாதுகிறான் உத்தம ராசா
ஒத்தக்காலில் நின்னுக்கிற செவ்வந்தி லேசா
பக்குவத்தில் நாடகம் நடக்குது
படுத்துக்க காத்திருக்கு.
சிக்கிட்டா சிக்கிட்டா சேலைக்கு நூலா
சேத்துல பூவ நட்டுட்டா
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளா
காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவா போக ஜல்லி கட்டு தான்
கண்ணம்மா கண்ணம்மா .
சிக்கிட்டா.
நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது
நெருப்பு கூட விரிச்சு நடக்குது
நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது
நெருப்பு கூட விரிச்சு நடக்குது
ஒத்தகிளியே சொக்கிகிச்சு .
இந்தபுலியே சிக்கிக்கிச்சு .
கண்ணம்மா.