Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adithadi Appatha
Harris Jayaraj
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடிதடி அப்பத்தா, அடிதடி அப்பத்தா
விடுதலை எப்பத்தா?
கிழவி விட்டுத்தா
அடிதடி அப்பத்தா, அடிதடி அப்பத்தா
விடுதலை எப்பத்தா?
கிழவி விட்டுத்தா
கடு கடு கடுகா நினைக்காதீங்க
பொறி பொறிக்காதீங்க
வெடி வெடிக்கும்போது வெடிகுண்டாக பாப்பீங்க
Black and white காலம் நீங்க, ரொம்ப colourful நாங்க
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க
காஞ்சு போன கருவாடு, கடலில் விட்டா நீந்தாது
காஞ்சு போன கருவாடு, கடலில் விட்டா நீந்தாது
சிலந்தி நூலை எப்படி நெய்தும் ஆடை ஆகாது
தாத்தா ஓட்டிய குதிரை இன்று வேலைக்காகாது
கடு கடு கடுகா நினைக்காதீங்க
பொறி பொறிக்காதீங்க
வெடி வெடிக்கும்போது வெடிகுண்டாக பாப்பீங்க
Black and white காலம் நீங்க, very colourful நாங்க
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க
உங்கள் காலம் தான் முடிஞ்சாச்சு, போ பாட்டி
எங்கள் காசுக்கு, இனி வேண்டாம் தம்பட்டி
அப்பப்பா எங்கள் ஆசை மீது, அம்மம்மா உங்கள் advice வீணு
சிற்றாடை புயல்கள் நாங்கள்
சிற்றாடை புயல்கள் நாங்கள்
சிற்றாடை புயல்கள் நாங்கள்
சருகுகளே, அட வழிவிட்டுப் போங்கள்
கடு கடு கடுகா சிரிக்காதீங்க
பொறி பொறிக்காதீங்க
வெடி வெடிக்கும்போது வெடிகுண்டாக பாப்பீங்க
Black and white காலம் நீங்க, ரொம்ப colourful நாங்க
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க
அடி தடி
அடி தடி
அடி தடி
அ-அ-அ-அடி தடி
கொன்னா, கொன்னா, மாரியாக்கா
கொழக்காட்டு மாரியாக்கா
கொ கொ, கொன்னா கொன்னா மாரியாக்கா
கொழக்காட்டு மாரியாக்கா
என்ன சொன்ன, என்ன சொன்ன?
எதுத்து பேச வாரீகளா?
என்ன சொன்ன, எங்க கிட்ட எதுத்து பேச வாரீகளா?
கட்டிமுத்து ரத்தினமே, கைநிறைஞ்ச குஞ்சரமே
கட்டிமுத்து ரத்தினமே, கைநிறைஞ்ச குஞ்சரமே
கோடி கோடி புரளவைக்கும், குடுத்துவைத்த பாக்கியமே
பாக்கியமே
எங்க நூற்றாண்டு, இது சோதனைச் சாலையடி
உங்க நூற்றாண்டோ, மூத்த மக்கள தாழையடி
பல்லாக்கு உங்கள் காலம் காலம்
jet flight எங்கள் வேகம் வேகம்
இன்னும் நான் சிறுமியும் இல்லை
இன்னும் நான் சிறுமியும் இல்லை
வலைகளிலே விழும் குருவியும் இல்லை
கடு கடு கடுகா நினைக்காதீங்க
பொறி பொறிக்காதீங்க
வெடி வெடிக்கும்போது வெடிகுண்டாக பாப்பீங்க
Black and white காலம் நீங்க, ரொம்ப colourful நாங்க
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க
காஞ்சு போன கருவாடு, கடலில் விட்டா நீந்தாது
சிலந்தி நூலை எப்படி நெய்தும் ஆடை ஆகாது
தாத்தா ஓட்டிய குதிரை இன்று வேலைக்காகாது
கடு கடு கடுகா நினைக்காதீங்க (அடிதடி அப்பத்தா)
பொறி பொறிக்காதீங்க (அடிதடி அப்பத்தா)
வெடி வெடிக்கும்போது வெடிகுண்டாக பாப்பீங்க
Black and white காலம், நீங்க very colourful நாங்க (அடிதடி அப்பத்தா, அடிதடி அப்பத்தா)
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க