Skip to content

Paramal Paartha Nenjam

Mano & K. S. Chithra
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம் இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் மித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது தின்னே மித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது தின்னே பூபாலம் கேட்டேனே பொன்மானை பார்த்தேனே பேசாமல் நின்றேனே பெண்ணின் ஆனேனே கட்டளை இட்டதும் பட்டதும் பட்டதும் கற்பனையல்ல இளவெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதமல்ல நீ பட்டது தட்டது தட்டுடை விட்டது நானும் சொல்ல பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம் இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் மெல்லிய மல்லிகை பூவி புது மெல்லிசை பாடு வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு மெல்லிய மல்லிகை பூவி புது மெல்லிசை பாடு வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு உன் தேகம் தாங்காது என் தேகம் நீங்காது ஆராது தேறாது நீ வந்து சேராது பெண்ணிமை நீடிய கண்ணிமை மூடிடும் காவிய கண்ணு நான் கண்ணிமை பொன்னிய கண்ணுடை மூடிடும் மெல்லத மெல்லு புவி மண்ணிலும் விண்ணிலும் பொன் கவி பாடிடும் வேகம் ஒன்று பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம் இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள்