Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
O Priya Priya
Ilaiyaraaja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆண்
ஆஆஆ ஆஆஆ
ஹ்ம்ம், ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா ஏழை
காதல் வாழுமோ? இருளும்
ஒளியும் சேருமோ? நீயோர்
ஓரம், நான் ஓர் ஓரம், கானல்
நீரால் தாகம் தீராது
பெண்
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா, ஓ
ப்ரியா ப்ரியா, உன் ப்ரியா
ப்ரியா
பெண்
இணைந்திடாது போவதோ
வானம் பூமி?
ஆவதோ காலம் சிறிது
காதல் மனது தேவன் —
நீதான் போனால் விடாது
ஆண்
தேடும் கண்களே
தேம்பும் நெஞ்சமே, வீடும்
பொய்யடி வாழ்வும்
பொய்யடி!
குழு
ஆஹா, ஆஹா
ஆஹா, ஆஹா, ஆஹா
ஆஹா!
பெண்
அன்பு கொண்ட கண்களும்
ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ?
பெண்மை தாங்குமோ?
ஆண்
ராஜ மங்கை கண்களே
என்றும் என்னை மொய்ப்பதோ?
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ?
பெண்
எதனாலும் ஒரு நாளும்
மறையாது பிரேமையும்
ஆண்
எரித்தாலும்
மரித்தாலும் விலகாத
பாசமோ!
பெண்
கன்னி மானும் உன்னுடன்
கலந்ததென்ன பாவமோ?
காதல் என்ன காற்றிலே
குலைந்து போகும் மேகமோ?
அம்மாடி! நான் ஏங்கவோ?
ஓ, நீ வா... வா
ஆண்
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண்
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
குழு
ம்ம்ம், ம்ம்ம்
ம்ம்ம், ம்ம்ம், ம்ம்ம்
ம்ம்ம், ம்ம்ம், ம்ம்ம்
ம்ம்ம், ம்ம்ம்
பெண்
காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசலீலைகள் —
பருவமோகம் தந்தது
பாவம் அல்லவே?
ஆண்
ஷாஜகானின் காதலி
தாஜ்மஹால் — பூங்கிளி!
பாசம் வைத்த பாவம்தான்
சாவும் வந்தது
பெண்
இறந்தாலே இறவாது
விளைகின்ற பிரேமையே
ஆண்
அடி, நீயே பலியாக
வருகின்ற பெண்மையே!
பெண்
விழியில் பூக்கும் நேசமாய்
புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே —
இன்று வெற்றி கொள்ளுமே!
இளங்கன்னி, உன்னுடன்
கூட வா... வா
ஆண்
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண்
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
ஆண்
ஏக்கம் என்ன, பைங்கிளி!
என்னை வந்து சேரடி!
பெண்
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
பெண்
காதல் கீர்த்தனம்
காணும் மங்களம்
பிரேமை நாடகம்
பெண்மை ஆடிடும்!