Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maaricham
Caralisa Monteiro
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மாரிச்சம் யாதோ
இந்த மாதோ
காதல் தீதோ
சூதோ வாதோ
மாரிச்சம் யாதோ
இந்த மாதோ
காதல் தீதோ
சூதோ வாதோ
இணையாதோ
உடையாதோ
மாரிச்சம் யாதோ
இந்த மாதோ
காதல் தீதோ
சூதோ வாதோ
மாரிச்சம் யாதோ
இந்த மாதோ
காதல் தீதோ
மாரிச்சம் யாதோ
இந்த மாதோ
காதல் தீதோ
இணையாதோ
பணியாதோ ஓஓஓஓ
கௌதம் கௌதம்
கௌதம் ஏய் கௌதம்
யார் இது
உன் பூர்வம் எது
என்ன தீ இது
புகை முடி நின்றது
என் யாக்கை உயிர்
வெளி நின்றதோ
மின்னல் ஓர் ஆயிரம்
ஒளி கொண்டதோ
தேஜோ மாயம்
மாரிச்சம் யாதோ
இந்த மாதோ
காதல் தீதோ
மாரிச்சம் யாதோ
இந்த மாதோ
காதல் தீதோ
இணையாதோ
உடையாதோ ஓஓஓஓ
தேஜோ மாயம்
தேஜோ மாயம்
தேஜோ மாயம்
யாக மாயம்
தேஜோ மாயம்
ஜென்மாந்திரம்
தேஜோ மாயம்
ஷாகுந்தலம்
தேஜோ மாயம்
பிரேம்மாஸ்திரம்
தேஜோ மாயம்
மாயாசனம்
தேஜோ மாயம்
பிரேம்மாஸ்திரம்
மாயம் (பிரேம்மாஸ்திரம்)
மாயம்