Skip to content

Othakada Othakada

Hariharasudhan, Sooraj Santhos
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஒத்தகட ஒத்தகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான் ஜெயிச்சா ஜோடி வரும் தோத்தா தாடி வரும் இதான் மச்சான் love'u இதில் என்னாத்துக்கு dove'u ஜெயிச்சா மாலை மாத்து தோத்தா ஆள மாத்து இதான் மச்சான் love'u இதில் என்னாத்துக்கு dove'u ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஒத்தகட ஒத்தகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான் கண்ண காட்டி வலை விரிக்கும் கண்ண கட்டி கழுத்தறுக்கும் மொத்த உறவு கூட்டி வந்து மொத்த உறவை கொண்டுபுடும் இதான் மச்சான் love'u இதில் என்னாத்துக்கு dove'u செல் போனுக்கு செலவழித்து செல்வம் எல்லாம் கறைச்சுபுடும் அஞ்சு நிமிஷம் சுகம் கொடுத்து ஆயுள் முழுக்க அழுக விடும் ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஒத்தகட ஓததகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் பிச்சுக்கிட்டு பிச்சுக்கிட்டு போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான் எ-ஏ, மச்சி மச்சி, நிப்பாட்டுடா ஒரு நிமிஷம் Hello, நா மலர் பேசுரேன் ஆன், சொல்லுங்க இல்ல, marriage பத்தி சொன்னேங்கள July'க்கு அப்பரம் பன்னிக்கலாமா? ம்-ம்-ம்-ம் ஹே ஒத்தகட ஒத்தகட மச்சான் நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சேன் ஓடிப் போன ஓடிப் போன பொண்ண இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வச்சேன் ஜெயிச்சா இன்பம் வரும் தோத்தா ஞானம் வரும் இதான் மச்சான் love'u இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு எலியும் புலி அடிக்கும் புழுவும் படமெடுக்கும் இதான் மச்சான் லவ்வு இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு நாறும் பூவாகும் டா மச்சி மோரும் beer ஆகும் டா வெறும் நாறும் பூவாகும் டா மச்சி மோரும் beer ஆகும் டா