Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pangaali
Santhosh Narayanan feat. Arun Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு ஊருல ஆ
ஒரே ஒரு வீரன் ஆ
அவன் பேரன் ஆ
ஆகாச சூரன் ஆ
அவன் பேரு
சொல்ல மூச்சில்ல
வாழ்த்த வயசில்ல
வணங்கத் தலையில்ல
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி
ஒரு ஊருல
அவன் ஒரு வீரன் ஆ
அவன சீண்டத்தான் ஆ
கிட்டவந்து பாரேன் ஆ
அவன் யாரு
எதுக்க ஆளில்ல
தொடுக்க போரில்ல
முடிக்க உசுரில்ல
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி ஆ
அட ஏய் பங்காளி ஹஹா ஆ
அட ஏய் பங்காளி ஆ ஹஹா ஆ
அட ஏய் பங்காளி ஆ ஆ ஆ ஹஹா
அட ஏய் பங்காளி ஆ
ஆ ஆ ஹஹா அட ஏய் பங்காளி