Elangathu Veesudhey Reprise Version
Tajmeel Sherif
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
(Instrumental)
பின்னி பின்னி சின்ன
இலையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ண துணிபோல
ஒன்னுக்கொன்னுதா எணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னமணி இந்த நிலம்போல
சிலருக்குதா மனசு இருக்கு
உலகம் அதில் ஒரு நெலச்சி இருக்கு
நேத்து தனிமையில போச்சி
யாரும் துணையில்ல
யாரோ வழி துணைக்கு வந்தா
எதோ இணையில்ல
உலகத்தில் எதுவும்
தனிச்சி இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்ததபோல
இலங்காத்து வீசுதே
இசைபோல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைச்சி ஓடுதே
மேகம் முழிச்சி கேட்குதே
கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனகதவு
திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காட்டில் மிதக்குதே
இலங்காத்து வீசுதே
இசைபோல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைச்சி ஓடுதே
மேகம் முழிச்சி கேட்குதே
கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே