Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Poovithazh
Prasanna
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பூவிதழ் ஒரு பூவிதழ்
உயிரை சாய்த்ததே
வார்த்தையில் ஒரு வார்த்தையில்
என் உலகம் புரளுதே
தாயறியா, பிள்ளை மனம்
ஒரு தாய் நிழலை, தேடுதே
காதலுடன், வந்த நிழல்
வெறும் மேக நிழல் ஆனதே
என் மனதின் சுமை ஏனோ?
இது விதியின் பிழை தானோ?
என் மனதின் சுமை ஏனோ?
இது விதியின் பிழை தானோ?
மாலை வாழ்க்கை, என் விதி
பூவிதழ் ஒரு பூவிதழ்
உயிரை சாய்த்ததே
வார்த்தையில் ஒரு வார்த்தையில்
என் உலகம் புரளுதே