Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nacka Romba Nacka
D. Imman, Benny Dayal, Rita Thyagarajan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தான நன்ன நானனா தான நன்ன நானனா
தான நன்ன நானனா தான நன்ன நானனா
தான நன்ன நானனா தான நன்ன நானனா
தான நன்ன நானனா தான நன்ன நானனா
நாக்க ரொம்ப நாக்க ஒரு காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா
காதல் என்பது நாய்க்குட்டி போல
கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால
காதல் என்றாலே யாரும் பார்க்காமல் காதில் பூ வைப்பதோ
தான நன்ன நானனா நாக்க நாக்க
தான நன்ன நானனா ஷோக்கா ஷோக்கா
தான நன்ன நானனா நாக்க நாக்க
தான நன்ன நானனா
நாக்க ரொம்ப நாக்க ஒரு காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா
நாக்க நாக்க
ஷோக்கா ஷோக்கா
எங்கும் நெஞ்சம் மெழுகை போல உருகுது உருகுது மெல்ல
எதிரில் இருந்தும் தொலைவில் இருக்கும்
அவஸ்தையை என்னவென்று சொல்ல
ஐயோ இந்த பயன் தான் காதல் லூசு அனானே
ஆந்தை போல ராத்திரியில் தூக்கமின்றி போனானே
காதல் அடங்காதது தெரியாதா...
ஆளை கவிழ்காமலே போகதா...
நாக்க ரொம்ப நாக்க ஒரு காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா
எங்கோ இருந்து இங்கே நுழைந்து
உள்ளங்களை கவர்ந்திட வந்தாள்
யாரும் இங்கே அழுதால் சிரித்தால்
உள்ளங்கையை தாங்கிட தந்தான்
கிளியே உன்னை கேட்காமல்
கூட்டில் கோலம் போட்டானே
கண்ணை மூடி படுத்தாலும்
கனவில் உன்னை தொட்டானே
எங்கும் பூ வாசங்கள் தந்தானே
நெஞ்சில் தேர் போலவே நின்றானே
நாக்க(நாக்க) ரொம்ப நாக்க(நாக்க) ஒரு காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா(ஷோக்கா) ரொம்ப ஷோக்கா(ஷோக்கா)
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா
காதல் என்பது நாய்க்குட்டி போல
கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால
காதல் கண்ணாடி கொஞ்சம் தள்ளாடி
உடைந்தால் என்னாகுமோ
தான நன்ன நானனா(நாக்க நாக்க) தான நன்ன நானனா
தான நன்ன நானனா(நாக்க நாக்க) தான நன்ன நானனா
தான நன்ன நானனா(நாக்க...)