Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thanganiram (From "Nenjinilea")
Vijay
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தங்க நிறத்துக்குதான்
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்குதான்
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா
தங்க நிறத்துக்குதான்
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்குதான்
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா
நீ பார்க்கும் பார்வைக்காக
பஞ்சாப்பயே கேக்கட்டுமா
நீ காட்டும் அன்புக்காக
ஆந்திராவ கொடுக்கட்டுமா
உத்தரவ சொல்லி புடு
ஊட்டி தேசம் உனக்குதான்
தங்க குணத்துக்குதான்
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
ஹான்
உன் கண்ணு அழகுக்குதான்
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா
ஹேய்... இடுப்பு மடிப்புக்குதான்
ஹிமாச்சலம் போதுமா
குறும்பு பார்வைக்குதான்
குஜராத்து வேணுமா
இடுப்பு மடிப்புக்குதான்
ஹிமாச்சலம் போதுமா
குறும்பு பார்வைக்குதான்
குஜராத்து வேணுமா
பிகு பண்ண கூடாது
பீகார எடுத்துக்கோ
உன் கட்டு மஸ்து உடம்புக்கு
காஷ்மீர புடிச்சிக்கோ
ஹேர் ஸ்டைல்காக
கேரளாவ தந்திடவா
கோவப்பட கூடாது
கோவா வேணும் வாங்கிடவா
தீபாவளி போனஸா
சிக்கிமையும் வச்சிக்கவா
தங்க நிறத்துக்குதான்
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
ராங்கு பண்ண கூடாது
ராஜஸ்தான தாரேன்
ஒதுங்கி நிக்க கூடாது
ஒரிசாவையும் தாரேன்
ராங்கு பண்ண கூடாது
ராஜஸ்தான தாரேன்
ஒதுங்கி நிக்க கூடாது
ஒரிசாவையும் தாரேன்
யே துள்ளி துள்ளி குதிச்சிட்டு
டெல்லி உனக்குதான்
மனச இங்கு கொடுத்திடு
மணிப்பூரும் உனக்குதான்
மேட்டினி ஷோக்கு வந்தா
மேகலைய தந்திடுவேன்
உன் walk'ன் ஸ்டைல்க்காக
வங்காளத்தையும் தந்திடுவேன்
இதயத்தை கொடுத்திடு
இந்தியாவே உனக்குதான்
தங்க குணத்துக்குதான்
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
வா மா
உன் கண்ணு அழகுக்குதான்
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா
ஹான் ஹான்
நீ பார்க்கும் பார்வைக்காக
பஞ்சாப்பயே கேக்கட்டுமா
நீ காட்டும் அன்புக்காக
ஆந்திராவயே கொடுக்கட்டுமா
உத்தரவ சொல்லி புடு
ஊட்டி தேசம் உனக்கு தான்
தங்க நிறத்துக்குதான்
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்குதான்
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா