Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Salaam Babu
Jikki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஓஹோ... ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
சலாம் பாபு... ஹோ சலாம் பாபு...
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
ஓ... தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே
தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே
காந்த சிலை காதல் வலை
காந்த சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க
கனவு இல்லைங்க நினைவு தானுங்க
கனவு இல்லைங்க நினைவு தானுங்க
கணம் ஏனும் வீண் காலம் கழிக்காதீங்க
ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே
வானவில்லில் காணாத வர்ணஜாலம் காட்டியே
மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே
வானவில்லில் காணாத வர்ணஜாலம் காட்டியே
ஜொலிக்கும் உடை தலுக்கு நடை
ஜொலிக்கும் உடை தலுக்கு நடை மயக்கும் முகம் பாருங்க
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
கணம் ஏனும் வீண் காலம் கழிக்காதீங்க
ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
சலாம் பாபு... ஹோ சலாம் பாபு...
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க