Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pattukutty Neethan
Yuvan Shankar Raja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பட்டுக்குட்டி நீதான்
என் பட்டுக்குட்டி நீதான்
இருபது வயதானவளே
இதயத்தை தொட்டுப்போனவளே
இவள் முகம் ஓர் வானவில்லே
இதற்கு மேல் சொல்ல தோனவில்லை
தினசரி உன்னைப்பார்த்திடவே
வரம் கொடு என் தேவதையே
எனக்கென ஓர் ஊருமில்லை
உன்னை விட்டால் ஓர் பேருமில்லை
பட்டுக்குட்டி நீதான்
பார்வையால் என்னைத் தாக்குறடி
என் பட்டுக்குட்டி நீதான்
பதுங்கியே நெஞ்சில் பாயுறடி
விழிகளால் என்னை நீ அழைத்தால்
விரும்பியே வந்து பூ கொடுப்பேன்
திரும்பியே கொஞ்சம் நீ சிரித்தால்
திருவிழா தானே
தொடுவதும் சிரிப்பதும் அடிக்கடி
தொடருமா தொடருமா
இமைகளால் இழுக்கிறாள் இவனை நீதான் பெண்ணே
கண்ணாடியை பார்த்தால் தெரிவதும் நீயே
கண்மூடியே பார்த்தால் கனவிலும் நீயே
தொலைவிலே உன் முகம் பார்த்து
தூண்டிலை போடும் காதலன் நானே
எதிரிலே கடவுள் வந்தால்
உன்னை மட்டும் தான் நான் காண்பேனே
பட்டுக்குட்டி நீதான்
உன் நடையிலே உயிர் துடிக்குதடி
என் பட்டுக்குட்டி நீதான்
உயிர் பிழைக்கவே ஒரு வழி சொல்லடி
உன்னைவிட வேரு யாருமில்லை
உன்னைவிட்டு போக தோனவில்லை
காதலின் சுமை பாரமில்லை
பதில் சொல்லு நாளை