Skip to content

Azhagana Sathigari

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

அழகான சதிகாரி அழக் கொண்ணு போறாடா எவளு வாவி கொடி மேல என்ன காயம் போட்டாடா அள்ளித்தான் பட்டாம்பூச்சி தந்தாரே என் கொள்ளத்தான் கொண்டு வந்த கண்ணாரே அந்த அச்சு வெள்ளம் எனக்கு வேணும் அங்காடி அவளை வச்சிக்கிட்டு வணங்க வேணும் அங்காடி வஞ்சி வந்தா போதும் அட கஞ்சி கூட வேணாம் பச்சை கிளி போதும் ஒரு பஞ்சு மத்தை வேணாம் உப்பு கல்லு கூட இப்ப சக்கரையா போச்சு நான் நிம்மதியா தூங்கி அட பத்து நாளு ஆச்சே செலை போல கொலைகாரி வந்தாரே விலை இல்லா மது போதை தந்தாரே தலை வாழ எலை போல வந்தாரே பசியாற சிரிப்பள்ளி தந்தாரே வெட்கப்படும் போது என்னை வெட்டிப்புட்டு போறாள் பக்கத்துல வந்தா நான் வேன்னே நூறா காம்பஸ் ஆட்டேன் நானும் சுத்திதானே மாற்றேன் என்னை கண்டுகிட்டா போதும் நான் கட்டிக்கிறேனே புத்தகத்தை பார்த்தா வாந்தி எடுக்குறேன் அந்த பொண்ணை பார்க்க நாலு வேளை குடிக்குறேன் அழகான சதிகாரி அழக் கொண்ணு போறாடா எவளு வாவி கொடி மேல என்ன காயம் போட்டாடா தெரு நாய்க்கும் தோந்தாகிப் போனேனே தேர் பார்த்தேன் அவள் பார்த்து நின்னேனே ஆகாசம் அவளாகி போனேனே ராவெல்லாம் கூர்க்காவா நின்னேனே உள்ளுக்குள்ள பாரு ஒரு கலவரம்தான் போது தில்லு முள்ளு வேலை என் முன்னாலே ஏது பச்சு அரிசி பல்லு அட பன்னருவா மூக்கு சில்வர் கண்ட கண்ணு அவள் செம்பருத்தி டா அட பாம்பாட்டி போல என்னை படுத்துறா என் தூக்கத்தையே புடவை ஆட்டம் உடுத்துறா அழகான சதிகாரி அழக் கொண்ணு போறாடா எவளு வாவி கொடி மேல என்ன காயம் போட்டாடா அள்ளித்தான் பட்டாம்பூச்சி தந்தாரே என் கொள்ளத்தான் கொண்டு வந்த கண்ணாரே அந்த அச்சு வெள்ளம் எனக்கு வேணும் அங்காடி அவளை வச்சிக்கிட்டு வணங்க வேணும் அங்காடி வஞ்சி வந்தா போதும் அட கஞ்சி கூட வேணாம் பச்சை கிளி போத