Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Omana Penne
Benny Dayal
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆஹா
அடடா பெண்ணே
உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஆனால் கண்டேன்
ஓர் ஆயிரம் கனவு
ஹே கரையும்
என் ஆயிரம் இரவு
நீ தான்
வந்தாய்
சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே
உயிர் தருவது சரிதானே
நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில் அசைகிறதுன் சேலை
விடிகிறதென் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர் கூட்டின் சரி பாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்
ஓமனப்பென்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே
உயிர் தருவது சரிதானே
மரகதத் தொட்டிலில்
மலையாளிகள் தாராட்டும்
பெண்ணழகே
மாதங்கத் தோப்புகளில்
பூங்குயில்கள் இனச் சேர்ன
புல்லாங்குழல் ஊதுகையான
நின் அழகே
நின் அழகே
தள்ளிப்போனால்
தேய்ப்பிறை
ஆகாய வெண்ணிலாவே
அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன்
பொடியேன்
ஓமனப்பென்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே
உயிர் தருவது சரிதானே
ஓமனப்பென்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே
உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே
உயிர் தருவது சரிதானே
ஓமனப்பெண்னே
உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே
உயிர் தருவது சரிதானே