Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ye Ye Enna Aachu
A. R. Rahman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏ ஏ என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்(ஆனாய்)
ஏ ஏ என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் virus உன்னை தாக்கியதோ
கவிங்யன் என்று உன்னை ஆக்கியதோ
காதல் virus உன்னை தாக்கியதோ
பெண்ணை பெண்ணை பெண்ணை பெண்ணைப்
பெண்ணை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்
Time கேட்டதும் குழைபவன் வேண்டாம்
நான் சொல்வதை செய்பவன் வேண்டாம்
சொல்லாததை செய்பவன் வேண்டாம்
சும்மா உம்முனு இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம்முன்னு இருப்பவன் வேண்டாம்
பெண்ணை அடிக்கடி ரசிப்பவன் வேண்டாம்
ராசிக்காமல் இருப்பவன் வேண்டாம்
ரொம்பவும் ரொம்பவும் உத்தம புத்திரன் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
ஏ ஏ என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
Cellphone'களை மறந்தவன் வேண்டும்
தொலைக்காட்சியை துறந்தவன் வேண்டும்
சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும்
பய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்
ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும்
வெளிப்படையா இருப்பவன் வேண்டும்
எப்போவாச்சும் கோபிக்க வேண்டும்
செல்ல பெயர் வெச்சு கூப்பிட வேண்டும்
அட அப்பவும் இப்பவும் எப்பவும் எண்களின் நண்பனாக வாழ்ந்திட வேண்டும்
ஏ ஏ என்னாச்சு உனக்கு(உனக்கு)
புதுசாய் இந்த பார்வை எதற்கு(எதற்கு)
நேற்று நீ இப்படி இல்லை(இல்லை)
இன்றெப்படி நல்லவன் ஆனாய்(ஆனாய்)
ஏ ஏ என்னாச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் virus உன்னை தாக்கியதோ
கவிங்யன் என்று உன்னை ஆக்கியதோ
காதல் virus உன்னை தாக்கியதோ
கவிங்யன் என்று உன்னை ஆக்கியதோ