Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kalakku Machaan
Silambarasan TR feat. Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கலக்கு மச்சான் டவுலத்துல
கால வாரும் காலத்துல
கலங்க நாம கோழையில்ல
களத்தில் இறங்கு காளை போல
ரைட் தாட் உள்ளத்தில
வெச்சிருக்கும் நல்ல புள்ள
ப்பேக்கு நானும் நடிக்கல
பழச என்னிக்கும் மறக்கல
கிண்டலில கிங்குடா
எப்போதுமே யெங்டா
டைமிங் எனக்கு தெம்புடா
மோதினாக்கா சங்கு டா
ஊருக்குள்ள கேளுடா
தோள் கொடுக்கும் ஆளுடா
நட்புக்கு நான் தேருடா
எடுப்பேன் நல்ல பேருடா
ஏறு ஏறு ஏறப்போறேன்
நானும் ஏணி போட்டு மேல போறேன்
வேறமாரி மாறப் போறேன்
இனிமே நம்ம சீன நீயும் பாரேன்
பொறுத்து பாரேன்
எதுக்கும் துணிஞ்சு இருக்கும் வரைக்கும்
நினைக்கும் எல்லாம் நடக்கும்
தடுக்கும் தயக்கம்
நடுக்கம் உனக்கும் பயத்த கொடுக்கும்
பறக்கும் ஆசை செழிக்கும் உன்னை
மயக்கும் கெடுக்கும் அழிக்கும்
சிரிக்கும் கொடுக்கும்
மறக்கும் மனசு இருந்தா மணக்கும்
கஷ்டம்னா கைய கொடுத்து
இருப்பத தரணும் எடுத்து
இருக்குற நிலம பொறுத்து
லைப்ப நீ நடத்து
தப்பத்தான் தள்ளி நிறுத்து
மச்சான் நீ மைண்ட திருத்து
கெட்டத நாடு கடத்து
இது என் கருத்து
ஏறு ஏறு ஏறப்போறேன்
நானும் ஏணி போட்டு மேல போறேன்
வேறமாரி மாறப் போறேன்
இனிமே நம்ம சீன நீயும் பாரேன்
பொறுத்து பாரேன்
பச்சப்புள்ள பயபுள்ள
மச்சாந்தாண்டா மாப்புள
டஸ்ட்-இல்லா எண்ணத்துல
பெஸ்ட்டா இருப்பேன் குணத்துல
ரைட்டா வாழ பயமில்ல
தப்பு பண்ண டைம் இல்ல
கடவுள் கொடுத்த லைப்புல
கலக்குறேண்டா சிரிப்புல
பேரெடுத்த லக்குல
காட்டாத நக்கல
புகழ்ச்சி எனும் கிக்குல
எவனும் ஸ்டெடியா நிக்கல
வேணாம் வேணாம் அந்த ரூட்டு
நீயும் வேற பக்கம் மைண்ட மாத்து
தடையை எல்லாம் தூக்கிப் போட்டு
உன் திறமையெல்லாம் நீயும் காட்டு
வெயிட்டா காட்டு