Skip to content

ANBU ANTHEM

ZECHARIAH STEPHEN PAUL
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

சகலத்தையும் தாங்கும், அது சகிக்கும், விசுவாசிக்கும் (1 கொரி:13:7) தாயைப் போல தேற்றும் என்னை ஆற்றும் அறவனைத்திடும் (ஏசாயா:66:13) அது எனக்கிறாவிட்டால் நான் ஒன்றுமில்லை (1கொரி:13:2) என் விருப்பங்கள் யாவும் நிறைவேற செய்யும் (சங்:37:4) திரளான பாவங்களை எல்லாம் மூடும் (1பேது:4:8) சிலுவையின் நிழலாக காணச்செய்யும் ஆலேலூயா உந்தன் அன்பு வேண்டுமே ஆலேலூயா உந்தன் அன்பு போதும் -2