Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chinna Chinna Munthiri
Mano
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சின்ன சின்ன முந்திரியா... தோட்டத்த தொட்டவன் மந்திரியா...
சின்ன சின்ன முந்திரியா... தோட்டத்த தொட்டவன் மந்திரியா...
கண் அடிக்கும் சுந்தரியா... காதலில் ராஜ தந்திரியா...
வெத்தலை போட்டு செவக்கலை என் நாக்கு...
உன் முத்தத்தில் தானே இருக்குது அந்த பாக்கு... குட்ட பாக்கு...
சின்ன சின்ன முந்திரியா... தோட்டத்த தொட்டவன் மந்திரியா...
கண் அடிக்கும் சுந்தரியா... காதலில் ராஜ தந்திரியா...
நாட்டாம படத்துல ஒரு இடத்துல அந்த நினைப்புல
தொட்டான துடத்துல என் இடத்துல சின்ன மடுத்தில
ரோசாக்கு செடியில அதன் அடியில உன் மடியில
நீ போட்ட புடியில ஒண்ணும் முடியல எப்போ விடுதல
சுட்டது சுட்டது மன்மதக் கண்ணு... பத்து மென்விட்டது ஜாக்கெட்டுக்கின்னு
நெட்டியை சுத்திய நீ வைச்ச முத்தம்... ரத்தத்தில் ஏறுது ஆனந்த பித்தம்
பூத்தது பூவொண்ணு தோத்திரும் நீ பண்ணு ராசா... ஏய் ராசா ராசா ராசா...
சின்ன சின்ன முந்திரியா... தோட்டத்த தொட்டவன் மந்திரியா...
கண் அடிக்கும் சுந்தரியா... காதலில் ராஜ தந்திரியா...
என் ஆடிக்குடிப்புல ஒரு புடிப்புல உன் நினைப்புல
நீ பூத்த சிரிப்புல அந்த நெருப்புல நின்னேன் கொதிப்புல
மாமா உன் வலையில தொடுங்களையில சுக அலையில
சூடான எரிமலை இன்னும் அடங்கல வெப்பம் கனியல
சுத்துது சுத்துது செம்மறி வண்டு... சுந்தர காண்டத்து சூட்சமும் கண்டு
சித்திர மாதத்து செம்பகக் கொடி... பத்து விரலுக்கு சொர்க்கத்து புடி
வேட்டியும் சேலையும் வேட்டி எடுக்குது ரோசா... ஏன் ரோசா ரோசா ரோசா...
சின்ன சின்ன முந்திரியா... தோட்டத்த தொட்டவன் மந்திரியா...
கண் அடிக்கும் சுந்தரியா... காதலில் ராஜ தந்திரியா...