Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oru Pere Varalaaru
Anirudh Ravichander
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் நெஞ்சில் குடியிருக்கும்
ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது
அவன்தானே ஜனநாயகன்
நம்ம மக்கள் நெனைக்காம ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான் தரமானவன்
உன் பேர கேட்டா உடல் ஒரஞ்சே போகும்
விழி திரையில் பார்த்தா மனம் கரஞ்சே போகும்
நீ தூணா நின்னா ஒரு இனமே வாழும்
நீ தூரம் போனா எங்க உயிரே போகும்
உனக்கே ஒரு யுத்தம் இனியே, உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்கத் துணையே, உயிரின் உயிரே
அழியாதிந்த வாளின் கதையே, முடியாதிந்த ரத்தக் கறையே
களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே
ஒரு பேரே வரலாறு
ஹே, தளபதி
ஹே, தளபதி
இவன் வெறி ஒறங்காதே, இவன் கொடி எறங்காதே
இவன் முடி வணங்காதே, புயல் தலக்கோதாதே
முக்காலத்தில் எவரும் ஒரு இணை கிடையாதே
இவன் புகழ் அழியாதே, சிங்கம் எறையாகாதே
கோடி மாலைகள் நீயும் எங்கு போனபோதும்
போகும் வழியே, எங்க விழியே, ஒரு மழையா தெறிக்கும்
தந்த சந்தோஷம் நாங்க நன்றி சொல்லும் நேரம்
எங்க மனமே, உன்ன தினமே எங்க கனவா சொமக்கும்
உனக்கே ஒரு யுத்தம் இனியே, உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்கத் துணையே, உயிரின் உயிரே
அழியாதிந்த வாளின் கதையே, முடியாதிந்த ரத்தக் கறையே
களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே
ஒரு பேரே
ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது
அவன்தானே ஜனநாயகன் (தளபதி)
ஒரு யுகமே காணாத மக்கள் மன்னன் பொறந்தாரு
தமிழ் மண்ணின் தரமானவன்
ஹே, தளபதி
ஹே, தளபதி (தளபதி)
ஹே, தளபதி