Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Solla Thudikudhu Manasu
Santhosh Narayanan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தேவன் கோவில் ஆலய மணி
தேடி கண்டோம் ஆதவன் ஒளி
ஆனந்த ஜோதியிலே
அபூர்வ ராகங்கள்
பாலும் பழமும் தேனிலவாக
பாச வலைக்குள் தேங்கும்
பாலை வனமும் சோலை வனமாய்
பன்னீர் புஷ்பங்கள் பூக்கும்
புன்னகை மன்னன் விழுந்தான்
பூவிழி வாசலிலே
பொன்மன செல்வன் பார்வையிலே
புது புது அர்த்தங்களே
சொல்ல துடிக்குது மனசு
முதல் வசந்தத்திலே
மெல்ல திறந்தது கதவு
காதல் தேசத்திலே
மாலையிட்டால் ஒரு மங்கை
இங்கேயும் ஒரு கங்கை
அரங்கேற்ற வேலை தண்ணில்
சுகம் சுகம்
சின்ன மாப்பிளக்கு கல்யாண பரிசு
நான் பாடும் பாடல் புதுசு
சின்ன மாப்பிளைக்கு கல்யாண பரிசு
நான் பாடும் பாடல் புதுசு
சொக்கத்தங்கம் அன்னக்கிளிக்கு
மனசுக்குள்ள மத்தாப்பு
உல்லாச பறவைகளே
உயர பறந்து செல்லுங்களே
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
சொல்ல துடிக்குது மனசு
முதல் வசந்தத்திலே
மெல்ல திறந்தது கதவு
காதல் தேசத்திலே
மாலையிட்டால் ஒரு மங்கை
இங்கேயும் ஒரு கங்கை
அரங்கேற்ற வேலை தண்ணில்
சுகம் சுகம்
மாப்பிளை பொன்னையும் பாரு
நீங்க வாழனும் ஆண்டுகள் நூறு
மாப்பிளை பொன்னையும் பாரு
நீங்க வாழனும் ஆண்டுகள் நூறு
செல்வங்களே பதினாறு
அதை பெற்றுத்தான் வாங்கணும் பேரு
செல்வங்களே பத்தினாறு
அதை பெற்றுத்தான் வாங்கணும் பேரு
கைய புடிங்க கட்டி அனைங்க
தொட்டில் கட்டத்தான் தொடங்குங்க நீங்க
கைய புடிங்க கட்டி அனைங்க
தொட்டில் கட்ட தான்
மிச்ச ஆசையும் நெஞ்சுக்குள்ள
சொல்லி திரிங்க நெனச்சதை முடிச்சு
மிச்ச ஆசையும் நெஞ்சுக்குள்ள
சொல்லி திரிங்க நெனச்சதை முடிச்சு
நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க
நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க
நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க
நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க