Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaathalin Deepam Ondru (From "Thambikku Entha Ooru")
Ilaiyaraaja, S. P. Balasubramanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
உடலில் வந்த சொந்தம்
உடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆ... ஆ...
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் ராகமே
எண்ணம் எவும் சொல்லவா
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்
பொன்னிலே பூவை அணியும்
ஆ... ஆ...
பொன்னிலே பூவை அணியும்
உன் நகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்லவா
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
உடலில் வந்த சொந்தம்
உடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்