Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maximum Mass
B. Ajaneesh Loknath
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏன்டா இவன் கிட்ட மாட்டுறீங்க?
காண்டயிட்டானா வேண்டா வெறுப்பா துண்டு-துண்டா வெட்டுவான் டா
எவன்டா? எப்படா? ஏன்டா?
வாங்கடா வந்துதான், நின்னுதான் பாருங்கடா
நொடுக்கொரு வெடியென இவன், காவுதான் வாங்குவான்
அடிக்கற அடியில இவன், சாவதான் காட்டுவான்
நொறுக்குற style'ல hitcher, வெட்டுற வெறியில butcher
குடுக்குற அடியில உனக்கு இப்ப ஒடம்பாகிடும் puncher
Max'னா maximum mass (ஹேய்)
Mass'னா max'uதான் boss
ஏன்டா திரும்ப-திரும்ப இவனை சீண்ட பாக்குற?
ரத்தக்கறையோட மத்த கூட்டத்தையும் பலியாடா ஆக்குற
மீசைய முறுக்கி, உடம்ப இறுக்கி மூக்க உடைப்பான், பாத்துக்கோ
அடிக்கும் அடியில் மூலை குழம்பி சாகாம பாத்துக்கோ
You never really gonna think he's gonna pull the motherfuckin' trigger
You're gonna get your ass kicked, so you better start runnin' really quicker
ரெண்டா பறக்கும் லத்தி, கைகள் ரெண்டும் சுத்தி
ஊரே இவன பத்தி பெருமை பாடும் கத்தி
Max'னா maximum mass (ஹேய்)
Mass'னா max'uதான் boss