Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oh Maria
Devan, Yugendran & Febi Mani
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Wwwகாதல்.com
Connecting to India
Call from Maria, Maria, Maria
ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா
Fruit cherry'ah நீ வரியா
Email'ல் love letter தரியா
ல ல ல ல ல ல ல ல ல ல லா
ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா
Fruit cherry'ah நீ வரியா
Email'ல் love letter தரியா
கடலுக்கு fishing net'u
காதலுக்கு internet'u
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை(internet)
மௌனம் என்றொரு சாவியை
போட்டு மனதை பூட்டாதே
காதலை ஆயுள் கைதி என்றாக்கி
காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா
இருக்கு net cafe விரைந்தோடி வா
கம்ப்யூட்டரில் காதல்
செய்யும் காலம் இனி காதல்
விதை காற்றோடு தூவி
காதல் மயம் ஆகட்டும் பூமி
ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா
Fruit cherry'ah நீ வரியா
Email'ல் love letter தரியா
கடலுக்கு fishing net'u
காதலுக்கு internet'u
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
கட்டழகுக்கொரு பட்டியலிட்டு
காட்டுது internet'u
மனச விட்டு mouse'ah தட்டு
மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம்
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்
இறக்கை எதற்கு பறந்தோடலாம்
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்
ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா
Fruit cherry'ah நீ வரியா
Email'ல் love letter தரியா
கடலுக்கு fishing net'u
காதலுக்கு internet'u
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
ஓ மரியா ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா
மரியா மரியா மரியா மரியா மா மோ
மரியா மரியா மரியா மரியா மா மோ
மரியா மரியா மரியா மரியா மா மோ
மரியா மரியா மரியா மரியா மா மோ