Pooparikka Neeyum
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
பூப்பறிக்க நீயும் போகாதே
உன்னை பார்த்தாலே
பூக்களுக்குள் கத்தி சண்டையடி
(காத்தி பந்தானே)
பொட்டு வைக்க நீயும் போகாதே
உன்னை பார்த்தாலே
கண்ணாடி கைகள் நீட்டுமடி
(காத்தி பந்தானே)
கோயிலுக்கு நீயும் போகாதே
கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி
(பாக்குமடி)
காட்டுக்குள்ள நீயும் போகாதே
கொட்டுகிற தேனீ கூட்டம்
தேனடிக்க ஓதட்டை சுத்துமடி
ஓ... ஓ...ஓ... ஓ...ஓ
பூப்பறிக்க நீயும் போகாதே
உன்னை பார்த்தாலே
பூக்களுக்குள் கத்தி சண்டையடி
ஓ... ஓ...ஓ... ஓ...ஓ
சூறாவளி போலா போகிற
இந்த இளமைய
யாராச்சும் தடுக்க முடியுமா
சுத்தி சுத்தி ஆட்டம் போடுற
இந்த வயசிடம்
யாராச்சும் நெருங்க முடியுமா
ஓ... ஓ...ஓ... ஓ...ஓ
ஆத்துக்குள்ள நீ குளிச்சா
அங்க உள்ள மீனு எல்லாம்
மீசையத்தான் சுத்திக்கிட்டு
அலையுதடி
பாட்டுக்குட்டி கூட இப்ப
தாடி ஒண்ணு வச்சிக்கிட்டு
ஒருதலை காதலுடன்
திரியுதடி
குத்துக்குடி கதகளி எல்லாம்
உன் அடையிலே
புதுப்புது பாடம் படிச்சுவேன்
ரங்கோலி காலம் எதுக்கடி
கொஞ்சம் வெட்கப்படு
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே
ஓ... ஓ...ஓ... ஓ...ஓ
நாடு விட்டு நாடு வரும்
வேடந்தாங்கள் வெள்ளப்புற
யார் மனதில் கூடு கட்ட
வருகிறதோ
கால் மொழச்ச சூரியனா
துள் கிளப்பி சுத்திரியே
உன்னிடத்தில் எந்த நிலா
ஒளி பெறுமோ
ஓ... ஓ...ஓ... ஓ...ஓ
வட்டமிடும் பட்டாமூர்ச்சியே
உன் வண்ணம் எல்லாம்
ஒட்டிக்கொள்ள பூவும் பூத்திருக்கு
திட்டமில்லை திசையும் இல்லையே
ஓ வாலிபம்
பறந்திடுதடையும் என்பிருக்கு
ஓ... ஓ...ஓ... ஓ...ஓ