Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
The Life Of Power Paandi - Vaanam
Sean Roldan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதான்
ஓடும் நதியினிலே ஓடம்
ஓய்ந்து கரையைத் தேடுதான்
என்றும் இவனும் குழந்தையாம்
வார்த்தை இன்னும் மழலையாம்
சிரிப்பில் இதயம் பொங்குதே
கருணை சிந்துதே
காற்று மலையில் மோதலாம்
அந்தக் கடலில் சீறலாம்
இந்தக் குழந்தைக் கூட்டத்தில்
இவனும் தென்றலே
மன்னாதி மன்னா
வீராதி வீரா
எங்களின் நண்பா பாண்டி
விளையாடும் சிங்கம்
விலையில்லாத் தங்கம்
எங்களின் நண்பா கவர் பாண்டி
புதிய வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதான்
வாழ்க்கையே என்றுமே எதையோ தேடும் பயணம்
இறுதியில் அடைக்கலம் பேரம் பேய்த்தி ஜனனம்
தேடினோம் ஓடினோம் எத்தனை கனவு
ஓய்ந்து போய் சாய்வது உலக இருக்கும் போடு
இதுதான் சுகமா கடவுளின் வரமா
கண்களின் கண்ணீர் தாலாட்டுமா
தாயும் இல்லை தாரமும் இல்லை
மகனின் மகளே நீ ஓடிவா
தோளில் ஒன்று மடியில் ஒன்று
உணர்ந்தால் மட்டும் புரியும்
உயிர் மட்டும் இது போதும்
வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதான்
ஓடும் நதியினிலே ஓடம்
ஓய்ந்து கரையைத் தேடுதான்
என்றும் இவனும் குழந்தையாம்
வார்த்தை இன்னும் மழலையாம்
சிரிப்பில் இதயம் பொங்குதே
கருணை சிந்துதே
காற்று மலையில் மோதலாம்
அந்தக் கடலில் சீறலாம்
இந்தக் குழந்தைக் கூட்டத்தில்
இவனும் தென்றலே
மன்னாதி மன்னா
வீராதி வீரா
எங்களின் நண்பா பாண்டி
விளையாடும் சிங்கம்
விலையில்லாத் தங்கம்
எங்களின் நண்பா கவர் பாண்டி
புதிய வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதான்