Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaalai Theme
D. Imman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காளை காளை காளை மயிலக்காளை
காளை காளை காளை மயிலக்காளை
காளை காளை மயிலக்காளை
கவலை இல்ல செவலகாளை
மேல மேல எகிறும் காளை
மெரண்டுடாத ஒயில காளை
ஆளை ஆளை அடக்குங்காள
அச்சமில்லை முரட்டு காளை
ஓட ஓட அசத்தும் காளை
ஊர இன்னும் ஒச்சதும் காளை
மானம் மரியாதை
அத காக்க வந்த காளை
யாரும் உறவாக
குலசாமி இந்த காளை
வேகம் குறையாம
வெறியேற வெல்லும் காளை
சீம திரண்டாலும்
மெறலாமா செல்லும் காளை
பேரு புகழோட
பெருசாகும் நாம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி காளை
பேரு புகழோட
பெருசாகும் நாம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி காளை
காளை காளை
காளை காளை